September 25, 2026
Home Posts tagged STR 49
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படக்கதை பஞ்சாயத்து – விவரம்

2025 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3 ஆம் தேதியன்று எஸ்டிஆர் 49,50,51 ஆகிய அவருடைய மூன்று படங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இம்மூன்று படங்களில் எஸ்டிஆர் 49 படத்தை பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம்
சினிமா செய்திகள்

நினைத்ததை நடத்திய சிம்பு – இரசிகர்கள் பெருமிதம்

தக் லைஃப் படம் வெளியானவுடன் சில நாட்களிலேயே அதாவது ஜூன் 15 அல்லது 16 ஆம் தேதி எஸ்டிஆர் 49 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார் சிம்பு.அந்தப்படத்துக்கு ஒரு மாதம் முன்னால் பூஜை போடப்பட்டுவிட்டது.அப்படத்தில் நாயகியாக கயாடு லோகர், நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம், இசையமைக்க சாய் அபயங்கர் ஆகியோர் ஒப்பந்தம்
சினிமா செய்திகள்

சிம்பு படத்தில் ஜாக்கிசான் – புதிய தகவல்

கமலுடன் இணைந்து சிம்பு நடித்துள்ள தக்லைஃப் ஜூன் 5 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.இதைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கங்களில் அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், தக்லைஃப் படத்தின்
சினிமா செய்திகள்

இனி நாயகனாக நடிப்பதில்லை – சந்தானம் திடீர் மனமாற்றம்

சந்தானம் நடிப்பில் பிரேம்ஆனந்த் இயக்கத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படம் உருவாகியுள்ளது. இதில் சந்தானத்துடன், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் மே
சினிமா செய்திகள்

அனிருத் இல்லை அட்லி பரிந்துரை – எஸ்டிஆர் 49 இசையமைப்பாளர் விவரம்

சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3 ஆம் தேதியன்று எஸ்டிஆர் 49,50,51 ஆகிய அவருடைய மூன்று படங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இம்மூன்று படங்களில் எஸ்டிஆர் 49 படத்தை பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இவ்விரண்டு தகவல்கள் மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அவர்