இராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியானது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் இருந்துகொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமானோர் படத்தைப்
பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”.ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நவம்பர் 25 அன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டார். இவ்விழாவினில் படத்தின் நாயகி
விஷால் இப்போது லத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இதற்கடுத்து அவர் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. இப்படங்களுக்கு அடுத்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகவும் அப்படத்தை
‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக நடித்த கன்னட நடிகர் ரக்ஷித், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸின் சார்பில் 777 சார்லியை தயாரித்துள்ளதோடு தர்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கிரண்ராஜ்.கே இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள இப்படம், ‘சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன்
கனவுகளையே உணவாகக் கொண்டு உலாவரும் படைப்பு மனதினருக்கு முன்னோடி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 2012 அக்டோபர் 12 ஆம் தேதி எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளீயான படம் பீட்சா. வெளியான நாள் முதலே பெரிதும் கவனம் ஈர்த்தது அந்தப்படம். இன்றைக்குப் புகழ்பெற்றிருக்கும் விஜய்சேதுபதி அந்தப்படத்தின் நாயகன், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முதல்படம் அது. அந்தப்படத்தின் சிறந்த வெற்றி
டிஜிட்டல் அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து தமிழ்த் திரைப்படப் தயாரிப்பாளர்கள் மார்ச் 1,2018 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்றும் ‘பெப்சி’ அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்களும் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகமும் கட்டுக்கோப்பாக-ஒற்றுமையுடன் நடத்தி வரும் இந்த வேலை நிறுத்தப்
Pen Studios and Stone Bench Films present “MERCURY”, starring Prabhu Deva, written and directed by Karthik Subbaraj

















