அறிவியல் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது என்கிறார்கள்.ஆனால் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மக்கள் அவதிப்படும் கிராமங்களும் இங்கு நிறைய இருக்கின்றன என்பதை ஆணி அறைந்தாற்போல் சொல்லியிருக்கும் படம் கெவி. மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் நாயகன் ஆதவன்.அந்த கிராமத்தில் சரியான சாலை வசதிகள்
தன் இலட்சியத்தை அடைகிற வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் நாயகனுக்கு சந்தர்ப்ப சூழல் காரணமாக கல்யாணம் நடந்துவிடும். அதனால் நினைத்ததை சாதிக்க எவ்வாறெல்லாம் போராடுகிறார் என்று நாயகனை மையப்படுத்திச் சொல்லக் கூடிய கதையை அப்படியே தலை கீழாகத் திருப்பிப் போட்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் வேம்பு. வேம்புவாக நடித்திருக்கும் ஷீலா, தற்காப்புக் கலையில் சாதிக்க
சென்னை போய் இருபது வருசமாச்சு என்ன சாதிச்சே? என்று கேட்டதற்கு சென்னையில் இருபது வருசமா இருப்பதே சாதனைதான் என்று சொன்னார் ஒருவர். அந்தச்சாதனைகளில் ஒன்று இருப்பிடம். சாமானியர்கள் அதற்காக எவ்வளவு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செழியன். தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையாகவும் கண்களில் கண்ணீரோடு காணவேண்டிய கட்டாயத்தில்














