இயக்குநர் அட்லி, ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அதன் பின்னர், விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது ஷாருக்கானை வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதன் பின்னர் விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் 2019 அக்டோபர் 25 அன்று வெளியானது. அப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்டது. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படம் தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் அப்படத்தின் இயக்குநர் அட்லியின் அடுத்தபடம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம், அட்லி அடுத்து ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை இயக்கப்போகிறார்
2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் பிகில். விஜய் நாயகனாக நடித்திருந்த இந்தப்படத்தை அட்லி இயக்கியிருந்தார். அப்படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் அட்லி இயக்கும் அடுத்த படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஏற்கெனவே விஜய் படம் முடிந்ததும் ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை இயக்கவிருக்கிறார் அட்லி என்று செய்திகள் வந்தன. ரஜினிக்கு சொல்வதற்காக ஒரு கதை வைத்திருந்தாராம்
புகழ்பெற்ற இந்தி நடிகர் ஷாரூக்கான் நேற்று தனது 54 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையொட்டி நேற்றிரவு திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து விருந்து கொடுத்துள்ளார் ஷாரூக்கான். அவ்விருந்தில், இயக்குநர் அட்லீ தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதேபோல் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டார். இரண்டு இயக்குநர்களும் ஷாரூக்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்
விஜய்யின் பிகில் படத்தை இயக்கியிருக்கும் அட்லி, அடுத்து இந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவிருக்கிறார் என்கிற பேச்சு இருக்கிறது. இந்நிலையில் இன்று, ஷாருக்கும் அட்லியும் இணைந்து பணிபுரியும் படத்தின் பெயர் சங்கி என்று சொல்லப்பட்டிருக்கிறது. யாரும் அறிவிக்காமலேயே சமூக வலைதளங்களில் இந்தப்பெயர் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது அந்த செய்தி ட்விட்டரில் இந்தியளவில்
விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை (அக்டோபர் 12) வெளியானது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. 2 நிமிடம் 41
இந்தியில் புகழ்பெற்ற நடிகர் ஷாருக்கான்.இவர் நடித்த இந்திப்படங்களான உயிரே, சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்கள் தமிழிலும் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியானது.அதனால் தமிழக ரசிகர்களுக்கும் இவர் பரிச்சயம். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது, #AskSRK என்கிற குறிச்சொல் போட்டு அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். அதன்படி, இன்று (அக்டோபர் 8) காலையில் தனது
விஜய்யின் பிகில் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் அட்லீ. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. 2019 தீபாவளி நாளில் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்காகத் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதற்கு மத்தியில் அட்லி, இந்தி நடிகர் ஷாருக்கானை சந்தித்திருக்கிறார். பிகில் படத்தில் ஷாருக்கான் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று


















