Home Posts tagged Santhanam (Page 2)
செய்திக் குறிப்புகள்

தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அன்புச்செழியன் – சந்தானம் புகழ்ச்சி

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இமானின் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன்
செய்திக் குறிப்புகள்

மீண்டுமொரு பெருவெற்றி – டி.இமான் மகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெல்லிசை,துள்ளல் பாடல்கள் என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் வெளியான மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்கள் முழு ஆல்பம் பெரும் வரவேற்புப் பெற்று, இசை இரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. தமிழ் இசை உலகில்,
சினிமா செய்திகள்

கைவிட்ட கலைஞர் டிவி கலக்கத்தில் சந்தானம் படக்குழு

சந்தானம் கதாநாயகனாக நடித்த படம் வடக்குப்பட்டி இராமசாமி.இப்படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார். இவர்களுடன், மாறன், சேசு,எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், கூல் சுரேஷ்,பிரசாந்த், ஜாக்குலின், கல்கி உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். கார்த்திக்யோகி எழுதி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே சந்தானம் கதாநாயகனாக நடித்த டிக்கிலோனா
செய்திக் குறிப்புகள்

நான் ஆன்மீகவாதிதான் – சந்தானம் அறிவிப்பு

கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியான இப்படத்தின் குழுவினர் நன்றியறிவிப்பு நிகழ்வை இன்று நடத்தினார்கள். நிகழ்வில் க்ரியேடிங் புரொடியுசர் நட்ராஜ் பேசியதாவது……. இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. கார்த்திக் யோகி சொன்ன இந்தக் கதைக்குத் தேவைப்பட்ட
விமர்சனம்

வடக்குப்பட்டி இராமசாமி – திரைப்பட விமர்சனம்

கடவுள் பக்தியை வணிகப் பொருளாகவும் கோயிலை வியாபாரத் தளமாகவும் மாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறார் நாயகன் சந்தானம். ஒருகட்டத்தில் அந்த வியாபாரத் தளத்துக்குச் சிக்கல்.பக்தியின் பெயரால் அதை மீட்கவேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரத்துக்காக அதை மீட்க வேண்டுமென சந்தானமும் போராடுகிறார்கள். இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் படம். மக்கள் நம்மிட்ம் இதைத்தான்
செய்திக் குறிப்புகள்

பாகுபலி பிரபாஸ் கேஜிஎஃப் யஷ் போல் எனக்கும் நடந்தது – சந்தானம் வெளிப்படை

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி இராமசாமி.பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள இந்தப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் நடராஜ் பிள்ளை பேசியதாவது…. 2017 ஆம் ஆண்டில் இருந்து பீப்பிள்
விமர்சனம்

80ஸ் பில்டப் – திரைப்பட விமர்சனம்

பெயரிலேயே 80 ஸ் பில்டப் என்று போட்டது சும்மா இல்லை.படத்தின் கதை எண்பதுகளில் நடக்கிறது. முந்தைய காலகட்டங்களைத் திரைப்படங்கள் மூலம் அடையாளப்படுத்துவது எளிது என்பதால் நாயகன் சந்தானத்தைக் கமல் இரசிகராக்கியிருக்கிறார் இயக்குநர். கவனியுங்கள் அப்போதெல்லாம் கமல்தான் முதல் அப்புறம்தான் ரஜினி. அந்தக்காலத்துக்கேற்ப புதையல், வைரம், ஜமீன்தார் ஆகியனவும் இடம்பெற்றிருக்கின்றன.
செய்திக் குறிப்புகள்

லாஜிக் பாக்காம பாருங்க குதூகலமா இருக்கும் – சந்தானம் சந்தோசம்

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”. நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன், தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர்
சினிமா செய்திகள்

நான் வந்ததும் கைதட்டி விசிலடித்தார்கள் – மகிழ்வுடன் பகிரும் தங்கதுரை

தொலைக்காட்சியிலிருந்து திரைத்துறைக்கு வந்து வெற்றி பெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார் தங்கதுரை. சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் இப்போது படம் முழுக்க வரும் நகைச்சுவை நடிகராகியிருக்கிறார்.தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் அவரிடம் ஓர் உரையாடல்.. 1.டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்புகள்
செய்திக் குறிப்புகள்

டிடி ரிட்டர்ன்ஸ் உடன் ஒப்பிடாதீர்கள் – சந்தானம் வேண்டுகோள்

பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங்,