தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான சண்டைப்பயிற்சி இயக்குநர் அனல் அரசு. 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சிக் கலைஞராக இருந்து 2004 ஆம் ஆண்டு சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார். பத்தொன்பது ஆண்டுகள் வெற்றிகரமான சண்டைப்பயிற்சி இயக்குநராகத் தொடரும் அவர் இப்போது,
நேரமையான காவலதிகாரி, அவருடைய செயல்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள், காவலதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்து அதைச் சீர்குலைக்கிறார்கள். அதனால் வெகுண்டெழும் அந்த அதிகாரி என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் ரெய்டு படம். அதிரடிச் சண்டைகள் ஆக்ரோச மோதல்கள் என முழுமையான ஆக்சன் படத்துக்குரிய கதைக்களம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் நாயகன் விக்ரம்பிரபு.
ஜே.என் சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் ஜே.பார்த்தசாரதி தயாரித்துள்ள படம் ரெட் சேண்டல்வுட். (RED SANDAL WOOD) இந்தப்படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் ,எம் எஸ் பாஸ்கர்,கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத்,வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன்,சைதன்யா
முழுக்க நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கோஸ்டி. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, கிங்ஸ்லி,ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சந்தானபாரதி, மனோபாலா, சுப்பு பஞ்சு, சத்யன், சுவாமிநாதன், மதன் பாப், மயில்சாமி,ஆடுகளம் நரேன், தங்கதுரை, ஸ்ரீமன், சுரேஷ் மேனன் உட்பட ஏராள நடிகர்கள்.இவர்கள்
எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது என்று நினைத்த ஜெயம்ரவிக்கு இந்தப்படத்தில் வில்லன்கள் வேலை செய்யும் கரடுமுரடான வேலை.அதற்கும் நான் சளைத்தவனில்லை என்று சொல்லுமளவுக்கு எல்லாக்காட்சிகளிலும் நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார் ஜெயம்ரவி. கடல், கப்பல், கடத்தல் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு சமுதாய அக்கறையுடன் உலக அரசியல் பேசியிருக்கிறார் இயக்குநர்
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் ‘மைக்கேல்’. ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசியதாவது.., படத்தின்
‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி ஆகியோரின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் ஆகியோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதளத் தொடரில் நடிகர்கள்
ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். வினோத் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 ஆம் தேதி நிறைவுற்றதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தேவி படத்தில் தமன்னாவுக்குப் பேய் பிடிக்கும் அதை அவருக்கே தெரியாமல் சரி செய்வார் பிரபுதேவா. தேவி ப்ளஸ்டூ படத்தில் பிரபுதேவாவை ஒன்றுக்கு இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அவற்றை பிரபுதேவாவுக்குத் தெரியாமலே விரட்ட தமன்னா எடுக்கும் முயற்சிகள்தாம் படம். பிரபுதேவா அப்பாவித்தனமானவர் ஸ்டைலானவர் முரட்டுத்தனமானவர் ஆகிய மூன்று விதமாகத் தோன்றுகிறார். ஒன்றுகொன்று வித்தியாசம்
டான்சாண்டி இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் கொரில்லா. குழந்தைகளைக் கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்திப் படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறதாம் இந்தத் திரைப்படம். எழுத்தில் இருக்கும் கதையை அப்படியே திரையில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை





















