தேவி படத்தில் தமன்னாவுக்குப் பேய் பிடிக்கும் அதை அவருக்கே தெரியாமல் சரி செய்வார் பிரபுதேவா. தேவி ப்ளஸ்டூ படத்தில் பிரபுதேவாவை ஒன்றுக்கு இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அவற்றை பிரபுதேவாவுக்குத் தெரியாமலே விரட்ட தமன்னா எடுக்கும் முயற்சிகள்தாம் படம். பிரபுதேவா அப்பாவித்தனமானவர் ஸ்டைலானவர்
டான்சாண்டி இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் கொரில்லா. குழந்தைகளைக் கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்திப் படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறதாம் இந்தத் திரைப்படம். எழுத்தில் இருக்கும் கதையை அப்படியே திரையில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை
காவல்துறையின் மந்திரச் சொல் ஒபே தி ஆர்டர். அதாவது சொன்னதைச் செய் அல்லது சொன்னதை மட்டும் செய். அந்த உத்தரவுக்குக் கட்டுப்படாமல் அடங்கமறுக்கிறார் நாயகன். அதன்விளைவும் அதன் பின்விளைவையும் தெறிக்கத் தெறிக்கச் சொல்லும் படம். இளமைத்துடிப்புடனும் கடமை உணர்ச்சியுடனும் காவல்துறையில் சேர்ந்து சமுதாயத்தைச் சீரமைக்க நினைக்கும் இளைஞர்கள் எல்லோரையும் காயடிக்கும் அந்தத் துறை இந்தப்பட
பொறுப்புள்ள, வாடகைக்கார் ஓட்டி வாழ்க்கை நடத்தும் நடுத்தர வர்க்க இளைஞனுக்கு நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளும் அவற்றை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் மிக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். வாடகைக்கார் ஓட்டும் அமைதியான இளைஞன் பாத்திரத்துக்கு அருள்நிதி மிகவும் பொருந்திப்போகிறார். நிம்மதியான வாழ்க்கை, அதை மேலும் அழகாக்க அன்பான காதலி என்று
பலவிதமான பேய்ப்படங்களைப் பார்த்துவிட்டீர்கள், இதோ புதிதாக ஒரு பேய். பேய்ப்படங்களைப் பார்த்தால் பயப்படுவோம் அல்லது சிரிப்போம், ஆனால் இந்தப் பேய்ப் படத்தைப் பார்த்தால் கோபம் வரும். விஜய்யின் இயக்கம், சாய்பல்லவியின் தமிழ் அறிமுகம், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் சாம் சி.எஸ் இன் இசை, அஜயன்பாலாவின் வசனங்கள் ஆகிய நல்ல அம்சங்கள் பல இருந்தும்
Iravukku Aayiram Kangal Yea Pa Yeppappa – Music Video Feat. Sam C.S, Arulnithi, Mahima Nambiar


















