Home Posts tagged S.S.Thaman
விமர்சனம்

சப்தம் – திரைப்பட விமர்சனம்

ஈரம் படத்தில் தண்ணீரில் பேய் இருக்கிறதெனச் சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் அறிவழகன் ஒலியில் பேய் என்று சொல்லி பயமுறுத்த முனைந்திருக்கும் படம் சப்தம். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால், அந்தக் கல்லூரியில் அமானுஷ்ய
சினிமா செய்திகள்

தீ தளபதி பாடலுக்காக சிம்பு பெற்ற சன்மானம்

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக
விமர்சனம்

பிரின்ஸ் – திரைப்பட விமர்சனம்

சொந்தச் சாதியைச் சேர்ந்த சொந்தத் தங்கை மகனைக் கல்யாணம் செய்ததால் மகளிடம் பேசாமல் இருக்கிறார் அப்பா சத்யராஜ். அவருடைய மகன் சிவகார்த்திகேயன், சாதி, மதம் மட்டுமின்றி நாடும் கடந்து இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறார். சந்தோசமாக ஒப்புக்கொள்ள வேண்டிய சத்யராஜ் அதைக் கடுமையாக எதிர்க்கிறார்.  ஏன் எதிர்க்கிறார்?  கடைசியில் என்ன நடக்கிறது? என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல
சினிமா செய்திகள்

எஸ் கே 20 படப்பிடிப்பு இன்று தொடக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் “எஸ்கே20” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று இனிதே துவங்கியது. 2022 ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘எஸ்கே20’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழு இன்று (பிப்ரவரி 10, 2022) இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது.
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவிப்பு – வரிசையில் நடந்துள்ள மாற்றம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘டான்’ திரைப்படம் அடுத்ததாக வெளிவர இருக்கிறது. இந்த நிலையில்,
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் 21 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் இப்போது டான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்கடுத்து புதுஇயக்குநர் அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அப்படத்தை, டாக்டர் படத்தைத் தயாரித்த கேஜேஆர் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம். டாக்டர் பட வெளியீட்டின்போது தயாரிப்பு நிறுவனத்தக்கும் அவருக்கும்
சினிமா செய்திகள்

விஷால் ஆர்யா நடிக்கும் எனிமி – கடைசிநேரத்தில் நடந்த மாற்றம்

ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். வினோத் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 ஆம் தேதி நிறைவுற்றதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்

விஜய் இப்படிச் செய்யலாமா? – ஏ.ஆர்.முருகதாஸ் கோபம்

விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக.. – சிம்புவின் சோதனை முயற்சி

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் இந்தப்படத்தைத்
சினிமா செய்திகள்

இழுபறியில் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படம்

விஜய் நடிப்பில் இப்போது மாஸ்டர் படம் தயாராகியிருக்கிறது.இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம்