Home Posts tagged S.S.Thaman (Page 2)
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் அனிருத் வேண்டவே வேண்டாம் – விஜய் 65 க்காக ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த முடிவு

விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர்.இப்படத்தின் வேலைகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன.  கொரோனா சிக்கல் முடிவ்டைந்தவுடன் இப்படம் வெளியாகும். இதற்கிடையே விஜய்யின் 65 ஆவது படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்துவிட்டன. இறுதியாக விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன்