December 6, 2024
Home Posts tagged S.J.Suriya
செய்திக் குறிப்புகள்

மாணிக் பாட்ஷா வாக நானி – சூர்யாஸ் சாட்டர்டே கதையைச் சொன்ன எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில்,தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் சூர்யா’ஸ் சாட்டர்டே.டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரித்துள்ள இப்படம் இம்மாதம் 29 ஆம்
சினிமா செய்திகள்

வீர தீர சூரன் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

விக்ரம் நடிக்கும் 62 ஆவது படம் வீரதீரசூரன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வெற்றி பெற்ற‘சித்தா’ படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.இவர்களோடு எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு,சித்திக் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
சினிமா செய்திகள்

கவின் படத்தில் எஸ்.ஜே.சூர்யா

நடிகர் கவின், இளன் இயக்கும் ஸ்டார் மற்றும் நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றில் ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முழுமையடைந்துவிட்டதாகவும் பிப்ரவரி 14,2024 அன்று அப்படத்தை வெளியிடத்திட்டமிட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் இப்படத்தின் புகைப்படத் தொகுப்பு காணொலி வெளியானது. அதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான
செய்திக் குறிப்புகள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்குக் கடவுள் ஆசீர்வாதம் – கார்த்திக்சுப்புராஜ் பேச்சு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் வெளியீட்டில் இராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் கல்ராமன் எஸ் சோமசேகர், கல்யாண்
சினிமா செய்திகள்

10 கோடி நட்டம் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சோகம்

இராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியானது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் இருந்துகொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமானோர் படத்தைப் பார்த்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் படத்தில் நடித்தோர் மகிழ்ச்சியில்
சினிமா செய்திகள்

விக்னேஷ்சிவன் பிரதீப்ரங்கநாதன் படத்தில் திடீர்மாற்றம்

கோமாளி படத்தை இயக்கி அப்பட வெற்றிக்குப் பின் லவ்டுடே படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றவர் பிரதீப்ரங்கநாதன். அடுத்து அவர் நடிகராக மட்டும் களமிறங்கவிருக்கிறார். விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஒருபடம் நடிக்கிறார். இந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. அதற்காக, தனி அலுவலகம் போட்டு முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன.அண்மையில் நடந்த
விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – திரைப்பட விமர்சனம்

ஒரு ரவுடியை கதாநாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கும் இயக்குநர்.அவர் ஏன் அப்படி நினைக்கிறார்? என்கிற ஒற்றைவரிக் கதைக்குள் பல்வேறு கிளைக்கதைகளையும் இணைத்துக் கொடுத்திருக்கும் படம் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ். ரவுடியாக நடித்திருக்கிறார் ராகவாலாரன்ஸ்.தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்ட முயன்றுள்ளார். அவர் கதாநாயகன் என்பதால் கடைசிவரை கெட்டவனாகவே இருக்கமுடியாது
செய்திக் குறிப்புகள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பட பாடல்விழா தொகுப்பு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இப்படத்தில் ராகவாலாரன்ஸ்,எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன்,ஷைன்டாம்சாக்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை சந்தோஷ்நாராயணன், ஒளிப்பதிவு எஸ்.திருநாவுக்கரசு,படத்தொகுப்பு ஷஃபிக் முகமது அலி,சண்டை பயிற்சி: திலிப் சுப்புராயன்,கலை
விமர்சனம்

மார்க் ஆண்டனி – திரைப்பட விமர்சனம்

எவ்வளவு கோடி கொடுத்தாலும் முடிந்துபோன ஒரு நோடியைக்கூட திரும்பப்பெற முடியாது எனும்போது, இறந்தகாலத்திற்குத் திரும்பிப்போனால் எவ்வ்ளவு நன்றாக இருக்கும்? என்கிற அதீத ஆசையை கற்பனையாக நிகழ்த்திக்காட்டி மக்களை ஈர்க்கும் உத்திதான் காலப்பயணக்கதைகள். அதில் இன்னும் ஒருபடி மேலே போய், தொலைபேசி மூலம் காலப்பயணம் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மார்க்ஆண்டனி. விஷால்,
செய்திக் குறிப்புகள்

லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தது ஏன்? – விஷால் பேட்டி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. விஷால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ள இந்தப்படத்தில், சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ளார். செப்டம்பர் 15 ஆம் தேதி