September 11, 2026
Home Posts tagged S.J.Suriya (Page 4)
விமர்சனம்

மாநாடு – திரைப்பட விமர்சனம்

ஒரு நாள் திரும்பத் திரும்ப வந்தால், அந்த ஒருநாள் தமிழகத்தில் மிகப்பெரிய மதக்கலவரத்தையும் முதலமைச்சர் மாற்றத்தையும் ஏற்படுத்தும் நாளாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதை வேகமும் விறுவிறுப்புமாகச் சொல்லியிருக்கும் படம் மாநாடு. தமிழுக்கு இது புதிதென்றாலும் ஆங்கிலத்தில் இதுபோல்
சினிமா செய்திகள்

விஜய் படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்குகிறாரா? உண்மை என்ன?

மாஸ்டர் படத்துக்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குநர் நெல்சன் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இதனால் விஜய்யின் அடுத்தபடத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அவர் விஜய்யிடம் கதை சொன்னதாகவும் அது
சினிமா செய்திகள்

கைவிடப்பட்ட சிம்பு படம் – மாநாடு தொடங்குகிறது

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஐதராபாத்தில் தொடர்ந்தது. கொரோனா சிக்கல் காரணமாக அந்தப் படப்பிடிப்பு தடைபட்டது. ஊரடங்கு நீண்டு கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தைத் தொடர்ந்து எடுக்கும் முடிவை படக்குழு கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது. திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்தாலும் இந்தப்படத்தில் சுமார் இரண்டாயிரம்
சினிமா செய்திகள்

வாலியா? வரலாறா? அஜீத் முடிவு என்ன?

அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான படம் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அஜீத்தின் சந்தை மதிப்பு உயர அந்தப்படம் காரணமாக இருந்தது. அதேபோல அஜீத் மூன்று வேடங்களில் நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வரலாறு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத், அசின் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இப்போது இவ்விரு
சினிமா செய்திகள்

சிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஐதராபாத்தில் தொடர்ந்தது. கொரோனா சிக்கல் காரணமாக அந்தப் படப்பிடிப்பு தடைபட்டது. ஊரடங்கு நீண்டு கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தைத் தொடர்ந்து எடுக்கும் முடிவை படக்குழு கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது. திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்தாலும் இந்தப்படத்தில் சுமார் இரண்டாயிரம்
விமர்சனம்

மான்ஸ்டர். – திரைப்பட விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கர் கருணாகரன் சிவ காட்சிகளில் மட்டும் வருகிற வில்லன் அணில்குமார் இந்த நான்கு பேரோடு ஒரு எலியையும் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் முழுநீளப்படம் மான்ஸ்டர். படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரை எல்லாக் காட்சிகளிலும். நீக்கமற நிறைந்திருக்கிற வேடம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. அப்பாவியாகப் பெண் பார்க்கப் போவது , பெண் கிடைக்காத சோகம், பெண் கிடைத்துவிட்ட
சினிமா செய்திகள் நடிகர்

தடுமாறிய தனுஷ் கை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா

தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம்