இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த அமரன்,ஜெயம்ரவி நடித்த பிரதர் கவின் நடித்த ப்ளடிபெக்கர் ஆகிய நேரடித் தமிழ்த் திரைப்படங்களோடு துல்கர்சல்மான் நடித்த லக்கிபாஸ்கர் மொழிமாற்றுப் படமும் வெளியானது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள
ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ நடிகை ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலைப் பாடியுள்ளார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் சனவரி 24 ஆம் தேதி வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். அப்படத்தில் பாடலாசிரியர் கபிலன் எழுதிய, உன்ன நெனச்சு நெனச்சு பாடலும் நீங்க முடியுமா? நினைவு தூங்குமா? ஆகிய இரண்டு பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன. அவ்வெற்றிப் பாடல்களைக் கொடுத்த மிஷ்கின் கபிலன் கூட்டணி மிஷ்கினின் தற்போதைய
ஆபாச இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கடும் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதில் சொன்ன ஆபாச இயக்குநர், பாரதிராஜாவின் டிக்டிக்டிக் படம் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதனால் பல தரப்பிலிருந்தும் அவருக்குக் கடும் கண்டனங்கள் பறந்தன. இதனால், பாரதிராஜா குறித்துப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சந்தோஷ்
ஆபாச இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கடும் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதில் சொன்ன ஆபாச இயக்குநர், பாரதிராஜாவின் டிக்டிக்டிக் படம் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதனால் பல தரப்பிலிருந்தும் அவருக்குக் கடும் கண்டனங்கள் பறந்தன. இதனால், பாரதிராஜா குறித்துப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சந்தோஷ்
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நாயகனாகவும் நடித்துள்ள படம் இரண்டாம் குத்து. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம்பாகம் இது. இப்படத்தின் முதல்பார்வை மற்றும் குறுமுன்னோட்டம் ஆகியன அணமையில் வெளியிடப்பட்டது. அவை வெளியானதிலிருந்து அப்படக்குழுவினருக்குக் கடும் எதிர்ப்புகள். இவ்வளவு மோசமாக படம் எடுப்பதா? என்று பலதரப்பிலிருந்தும்
இயக்குநர் மிஷ்கின் ஐம்பதாவது பிறந்தநாள் இன்று. இந்நாளில் அவர் இயக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.அவர் இயக்கத்தில் உருவாகும் பத்தாவது படம் இது. அதன் விவரம்… மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், ‘பிசாசு.’ அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம், ‘பிசாசு-2’ என்ற பெயரில்


















