திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் அவருடைய அப்பா கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் மிஸ்டர் சந்திரமெளலி. ரெஜினா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் வரலட்சுமிசரத்குமார், இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கோ.தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும்