September 14, 2026
Home Posts tagged Ravi Mohan
சினிமா செய்திகள்

ஜெயம்ரவியின் ப்ரோக்ளப் படத்தயாரிப்பாளர் மாற்றம்? – படபடப்பு தகவல்

2025 ஆகஸ்ட் 26 அன்று ரவிமோகன் ஸ்டுடியோஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஜெயம்ரவி.அந்நிறுவனம் சார்பாக கார்த்திக்யோகி இயக்கத்தில் அவர் நடிக்கும் ப்ரோகோட் எனும் படமும்,அவர் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ஆர்டினரி மேன் என்கிற படமும் அறிவிக்கப்பட்டது. அவர் நடிக்கும் ப்ரோகோட்
சினிமா செய்திகள்

தள்ளிப்போகிறது கராத்தே பாபு வெளியீடு – ஏன்?

டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவிமோகன் நாயகனாக நடிக்கும் படம் கராத்தே பாபு.இப்படத்தில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் (Daudee Jiwal) கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும்,இப்படத்தில்,நாசர்,கே.எஸ்.ரவிக்குமார்,சக்தி வாசுதேவன்,விடிவி கணேஷ்,காளி வெங்கட்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ்
சினிமா செய்திகள்

ரவிமோகனின் ப்ரோகோட் படத்தின் புதியபெயர் – விவரம்

ஜெயம்ரவி என்கிற பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் ரவி மோகன், ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார்.ஆகஸ்ட் 26,2025 அன்று நடந்த அதன் தொடக்கவிழாவில் இரண்டு புதியபடங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் ஒரு படத்தை ரவிமோகனே இயக்குகிறார்.அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ஆர்டினரி மேன் என்கிற படம், இயக்குநர் கார்த்திக்யோகியின்
விமர்சனம்

பராசக்தி – திரைப்பட விமர்சனம்

1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள்.தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடைபெற்றது. அன்றைய தினம், உள்ளூர் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொள்ளாச்சி நகரிலும் முழுக்கடையடைப்பு நடைபெற்றது. காலை 10.00 மணி அளவில், பாலக்காடு சாலையில் உள்ள அஞ்சலகம்
செய்திக் குறிப்புகள்

நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் – பராசக்தி சொல்லும் பாடம்

சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பராசக்தி.   1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.   டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன்
செய்திக் குறிப்புகள்

ரவிமோகன் தயாரிப்பு நிறுவனம் – தொடக்கவிழா தொகுப்பு

நடிகர் ரவி மோகன், ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார்.ஆகஸ்ட் 26 அன்று நடந்த அதன் தொடக்கவிழாவில், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படம், இயக்குநர் கார்த்தியோகியின் ப்ரோகோடு திரைப்படம் ஆகிய ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர். இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன்,
சினிமா செய்திகள்

பராசக்தி படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது – என்ன காரணம்?

சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கும் இந்தப்படத்தில், சிவகார்த்திகேயனோடு ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன்,இசை ஜி.வி.பிரகாஷ்குமார். இப்படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுதா கொங்கரா அவர்கள் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்பு கும்பகோணம்
விமர்சனம்

காதலிக்க நேரமில்லை – திரைப்பட விமர்சனம்

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்,கணவனே கண் கண்ட தெய்வம் என்பன உட்பட கணவன் செய்வதை எல்லாம் பொறுத்துக் கொண்டு வாழவேண்டும் என்கிற கருத்தியலையும், காதல் போயின் சாதல், காதல் புனிதமானது என்கிற கருத்தையும் ஒருசேர உடைத்து நொறுக்கும் வண்ணம் வந்திருக்கும் படம் காதலிக்க நேரமில்லை. காதலியைப் பிரிந்த நாயகன் ரவிமோகன்,கணவனைப் பிரிந்த நாயகி நித்யாமேனன் ஆகியோர் சந்திக்க