Home Posts tagged Ram Charan
விமர்சனம்

கேம்சேஞ்சர் – திரைப்பட விமர்சனம்

மாவட்ட ஆட்சியராக இருக்கும் நாயகன் ராம்சரண் எடுக்கும் நடவடிக்கைகளால் மாநில அமைச்சரான எஸ்.ஜே.சூர்யாவின் கோபத்தைச் சம்பாதிக்கிறார்.அமைச்சராக இருந்த அவர் முதலமைச்சராகி மாவட்ட ஆட்சியரை மாற்றும் கோப்பில் கையெழுத்திடும் நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வந்துவிடுவதால் அவர் பதவி
சினிமா செய்திகள்

சிக்கல் தீர்ந்து கேம்சேஞ்சர் கொண்டாட்டம் தொடங்கியது – நடந்தது என்ன?

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். 2025 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்
செய்திக் குறிப்புகள்

சொன்ன நேரத்தில் படத்தைக் கொடுத்தார் ஷங்கர் – தயாரிப்பாளர் பாராட்டு

ராம்சரண் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் பான்-இந்தியா திரைப்படம் கேம் சேஞ்சர்.இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு பாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொன்றில் சமூக அக்கறைகொண்ட இளைஞனாகவும் தோன்றுகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம், நவீன் சந்திரா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி
சினிமா செய்திகள்

கேம்சேஞ்சர் படத்துக்குத் தமிழில் தடை? – பரபரக்கும் தகவல்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் 2025 பொங்கல் நாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு,தமிழ் உள்ளிட்ட பல் மொழிகளில் இப்படம்
சினிமா செய்திகள்

ஷங்கரின் கேம்சேஞ்சர் – தமிழ்நாடு வியாபாரத்தில் அதிரடி மாற்றம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்,தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார்.இவர்களோடு அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு படத்தைத் தயாரித்துள்ளார். தமன்
சினிமா செய்திகள்

ஆர் ஆர் ஆர் வெளியீடு தள்ளிவைப்பு ஓர் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தம் – அதிர வைக்கும் தகவல்

பாகுபலி1,2 ஆகிய படங்களின் பெரிய வெற்றிக்குப் பின்னர் ராஜமெளலி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ரத்தம் ரணம் ரெளத்திரம் எனும் ஆர் ஆர் ஆர். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது ஆர்.ஆர்.ஆர். ஏற்கெனவே கொரோனா முதல் இரண்டு அலைகளின் தாக்கத்தால் தொடர்ந்து தள்ளிப்போன இந்தப் படம் சனவரி 7,2022 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தெலுங்கு,
சினிமா செய்திகள்

புதிய படம் அறிவித்தார் ஷங்கர் புதிய வழக்கு தொடர்ந்தது லைகா

கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. பெரும்
சினிமா செய்திகள்

ஷங்கருடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ் – பரபரக்கும் புதிய தகவல்

கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அப்படம் பல காரணங்களால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், ஷங்கர் இயக்கவிருக்கும் புதியபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியானது. அதில், இயக்குநர் ஷங்கர் – தெலுங்கு நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள புதிய படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும்
சினிமா செய்திகள்

ராஜமெளலி படத்தில் விஜய் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது எப்படி?

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ‘பாகுபலி’ படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு,கன்னடம், இந்தி