November 5, 2025
Home Posts tagged Rajkiran
செய்திக் குறிப்புகள்

தனுஷால் வளர்ந்தவர்கள் அவரைப் பற்றி தவறாகப் பேசுவதா? – இட்லிகடை விழாவில் கொந்தளிப்பு

நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை”.இப்படத்தில் தனுஷ் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, நித்யா மேனன், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சமுத்திரகனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நட்சத்திர நடிகர் அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.முன்னணி
விமர்சனம்

மாமன் – திரைப்பட விமர்சனம்

மாமன் என்கிற பெயரே இது குடும்ப உறவுகளைப் பற்றிப் பேசுகிற படம் என்பதைச் சொல்லிவிடுகிறது.அதைப் பொய்யாக்காமல் அப்படியே மெய்ப்பித்திருக்கிறது படம். சுவாசிகாவும் சூரியும் அக்கா தம்பி. அக்காவுக்குக் கல்யாணமாகிப் பலவருடங்களாகியும் குழந்தை இல்லை.அதன்பின் ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை ஆசைஆசையாய் வளர்க்கிறார் சூரி.அவன் வளர்ந்து சிறுவனாகிறார். அந்தச் சிறுவனாலேயே
சினிமா செய்திகள்

மாமன் படத்துக்குக் கிடைத்த விலை – வியப்பூட்டும் தகவல்

விமல் நடித்த விலங்கு இணையத் தொடர் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தின் கதையும் சூரியுடையதே. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா
செய்திக் குறிப்புகள்

பட்டத்து அரசன் படத்தில் நடித்த அனுபவங்கள் – நெகிழ்வுடன் பகிரும் துரைசுதாகர்

நவம்பர் 25 அன்று வெளியான படம் பட்டத்து அரசன். ஏ.சற்குணம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ராஜ்கிரண்,அதர்வா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இப்படத்தில் ராஜ்கிரணின் மகனாகவும் அதர்வாவுக்கு சித்தப்பாவாகவும் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் துரை சுதாகர். அந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் துரை சுதாகர் கூறியதாவது….. களவாணி 2 படத்தின் நடித்ததன் மூலம்
விமர்சனம்

பட்டத்து அரசன் – திரைப்பட விமர்சனம்

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊருக்காகக் கபடி விளையாடி வரும் ராஜ்கிரணுக்கு அந்த ஊரில் சிலை வைத்து மரியாதை செய்கிறார்கள். அதே ஊர்க்காரர்கள் அவரது சிலையை உடைத்தெறியவும் செய்கிறார்கள். ஏன் அப்படி நடந்தது? அதற்கு யார் காரணம்? அதை ராஜ்கிரண் குடும்பம் எப்படி எதிர்கொண்டது? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்லும் படம் பட்டத்து அரசன். மூத்த கபடி வீரர் பொத்தாரி என்பவரைப்
சினிமா செய்திகள்

பட்டத்து அரசன் பட இயக்குநர் சற்குணம் பேட்டி

களவாணி,வாகைசூடவா, நய்யாண்டி, மஞ்சப்பை,சண்டிவீரன்,களவாணி 2 ஆகிய படங்களை இயக்கிய சற்குணம், தற்போது இயக்கியிருக்கும் படம் பட்டத்து அரசன். ராஜ்கிரண், அதர்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தில் நடிகை ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்கிறார்.கன்னடத்தில் புகழ்பெற்றிருக்கும் அவர் இந்தப்படம் தமிழில் அறிமுகமாகிறார்.இவர்களோடு ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், ராஜ்
விமர்சனம்

விருமன் – திரைப்பட விமர்சனம்

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு சுவாமிமலை. படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான்
சினிமா செய்திகள்

இனி ராஜ்கிரண் வேண்டாம் – இயக்குநர் முத்தையா அதிரடி முடிவு

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. இந்தப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கொம்பன் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது.
சினிமா செய்திகள்

கார்த்தியின் விருமன் பட வெளியீட்டுத்தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனதின் தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் விருமன்.இயக்குநர் முத்தையா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதிசங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன்
சினிமா செய்திகள்

சுசீந்திரன் இயக்கும் புதிய படம் – சுவாரசிய நடிகர் பட்டாளம்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் ஒருபடம் ஆதி நடிப்பில் ஒரு படம் ஆகியன தயாராக இருக்கின்றன. இவை சரியான வெளியீட்டுத் தேதி அமையும்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் என்கிறார்கள். இந்நிலையில், அடுத்தபடத்தின் படப்பிடிப்பு வேலைகளில் இறங்கியிருக்கிறார் சுசீந்திரன். சுசீந்திரன் இயக்கவிருக்கும் புதிய படத்தில், இயக்குநர் பாரதிராஜா, ராஜ்கிரண், அருள்நிதி மற்றும் ஜெய்