Home Posts tagged Rajkiran (Page 2)
சினிமா செய்திகள்

கார்த்திக்கு முன்னுரிமை.. அதர்வாவை தவிர்க்கும் ராஜ்கிரண் ?

களவாணி , வாகை சூடவா, நய்யாண்டி படங்களை இயக்கியவர் சற்குணம். இவரின் இயக்கத்தில் இறுதியாக ‘களவாணி 2’ படம் வெளியானது. தற்பொழுது, அதர்வா நடிக்க படமொன்றை இயக்கிவருகிறார் சற்குணம். ‘சண்டிவீரன்’ படத்தைத் தொடர்ந்து அதர்வா – சற்குணம் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமிது. லைகா நிறுவனம் இப்படத்தை
சினிமா செய்திகள்

ராஜ்கிரணுக்குப் பதிலாக சத்யராஜ் – சசிகுமார் படத்தில் அதிரடி மாற்றம்

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன்,சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் அடுத்து இயக்கும் படத்தில் சசிகுமார் கதாநாயகன். இந்தப் படத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.ஏற்கெனவே ரஜினிமுருகன் படத்தில், பொன்ராம் இயக்கத்தில் நடித்திருந்த ராஜ்கிரண், இந்தப் படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்றும்
சினிமா செய்திகள்

பொன்ராம் சசிகுமார் படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் இதுதான்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன்,சீமராஜா ஆகிய படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர் பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாகிறார். இந்தப் படத்தில் மூத்த நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ரஜினிமுருகன் படத்தில், பொன்ராம் இயக்கத்தில் நடித்திருந்த ராஜ்கிரண், இந்தப்
செய்திக் குறிப்புகள்

சண்டக்கோழி 2 இல் எனக்கு நிறைய சவால்கள் – வரலட்சுமி வெளிப்படை

விஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை. அவருடைய இசையில் வெளியான பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் வரலட்சுமிசரத்குமார் தன் அனுபவங்களைப்