Home Posts tagged Rajini (Page 6)
சினிமா செய்திகள்

மீண்டும் தர்பார் படப்பிடிப்பு – திரையுலகில் பரபரப்பு

ரஜினி நடிக்கும் தர்பார் படம் இன்னும் 25 நாட்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடக்கின்றன. ரஜினி டப்பிங் பேசி முடித்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அண்மையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. எல்லா வேலைகளும் முடிவடைந்து படம்
சினிமா செய்திகள்

தர்பார் வியாபாரத்தில் இழுபறி – லைகா புது முடிவு

ரஜினிகாந்த் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிற நிலையில் இன்னும் இப்படத்தின் வியாபார விசயத்தில் திடமான முடிவு எடுக்கப்படவில்லையாம். இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற பலர் போட்டியிடுகிறார்களாம். இப்படிப் பலர் போட்டியிடுவதால், தர்பார்
சினிமா செய்திகள்

இளையராஜாவை அசிங்கப்படுத்திய ரஜினி – வெடிக்கும் விமர்சனங்கள்

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டுவிழா டிசம்பர் 7 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விழாவில் ரஜினி பேசும்போது, அனிருத் நம்ம வீட்டுக் குழந்தை. அவரது வளர்ச்சி படத்துக்குப் படம் சந்தோஷம். இளையராஜாக்கு ஸ்டோரி சென்ஸ் இருப்பது போல எந்த இசையமைப்பாளருக்கும் இல்லை. அந்த க்வாலிட்டி
சினிமா செய்திகள்

டிசம்பரில் தொடங்கும் ஐந்து பெரிய படங்கள்

இந்த டிசம்பர் மாதம் ஏராளமான படங்கள் வெளியாகவிருக்கின்றன.  அதேபோல ஐந்து பெரிய படங்கள் இம்மாததில் தொடங்கவிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. டிசம்பர் ஆறாம் தேதி, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். டிசம்பர் 12 அன்று மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில்
சினிமா செய்திகள்

ரஜினியுடன் இணைகிறேனா? – கெளதம் மேனன் விளக்கம்

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியாகி ஓடிக்கொண்டிருகிறது. இதையொட்டி தனியார் தொலைகாட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார் கெளதம் மேனன். அப்போது, ரஜினியை நீங்கள் இயக்கப் போவதாகச் செய்திகள் வருகின்றனவே? என்று கெளதம் மேனனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்… இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வருகின்றன. எனவே இதைச் சொல்கிறேன்.
சினிமா செய்திகள்

தர்பார் வியாபாரம் – அடிமேல் அடி அச்சத்தில் பட நிறுவனம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் வியாபாரம் நடந்துவருகிறது  ஆனால் பட நிறுவனம் எதிர்பார்த்தபடி வியாபாரம் நடக்கவில்லையாம். அதோடு எல்லாப்பகுதிகளிலும் இவர்கள் சொல்லும் விலைக்கு படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் தமிழ்
சினிமா செய்திகள்

முதன்முறையாக ரஜினியுடன் நடிக்கிறார் சூரி!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’ படத்தில் காமெடி நடிகர் சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் தர்பார் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது. #Thalaivar168 Update ! pic.twitter.com/CZw49nfUd8 — Sun Pictures
சினிமா செய்திகள்

ஒரே இயக்குநருக்கு போட்டிப் போடும் ரஜினி, விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அடுத்ததாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘தலைவர் 168’ படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில், சிவா படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்
சினிமா செய்திகள்

தர்பார் – ஆவேசமாகக் குரல் கொடுத்த ரஜினி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் குரல்பதிவு ( டப்பிங் ) பணிகளைத் தொடங்கியுள்ளனர். இன்று நடிகர் ரஜினி
சினிமா செய்திகள்

ரஜினி 168 – வெற்றி பெற்ற இயக்குநர்

அஜீத்தின் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தை இயக்குகிறார் சிவா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஜோதிகாவும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன. இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் ரஜினி தரப்பிலும்