Home Posts tagged Rajini (Page 7)
சினிமா செய்திகள்

ரஜினி தனுஷ் மோதல் – திரையுலகில் பரபரப்பு

இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஹீரோ. இப்படம் 2019 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே தேதியில், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படமும் வெளியாகும்
சினிமா செய்திகள்

ரஜினிக்கு கமல் மோகன்லால் சல்மான்கான் உதவி

விஜய் நடித்த சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள்
சினிமா செய்திகள்

தொடங்கியது தர்பார் வியாபாரம் – ஆரம்பமே அதிர்ச்சி

ஏ,ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் 2020 பொங்கல் நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் அண்மையில் தொடங்கியிருக்கிறது. தொடங்கும்போதே படநிறுவனத்துக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம். ஆம், இப்படத்தின் கர்நாடக உரிமைக்கென ஒரு விலையை
சினிமா செய்திகள்

ரஜினியுடன் இணைகிறார் ராஜமெளலி – தயாராகிறது இந்திய சினிமா

பாகுபலி வெளியானதிலிருந்தே அரசல் புரசலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விசயம் இப்போது நடைமுறைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள். ஆம், அப்போதிருந்தே பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. அது இப்போது உறுதியாகிவிட்டதாம். சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் முடிவடைந்ததும் ராஜமெளலி இயக்கும் படத்தைத் தொடங்கத்
சினிமா செய்திகள்

தர்பார் இந்தியன் 2 விஜய் 64 – தமிழின் மிகப்பெரிய படங்களில் அனிருத்

தமிழ்த்திரையுலகின் உச்சநட்சத்திரங்கள் ரஜினி, கமல், விஜய் ஆகியோர். ரஜினி நடிக்கும் தர்பார், கமல் நடிக்கும் இந்தியன் 2, விஜய் நடிக்கும் விஜய் 64 ஆகிய படங்களின் இசையமைப்பாளர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் அனிருத். இன்று இருபத்தொன்பது வயதை நிறைவு செய்யம் இவர் தன்னுடைய 21 ஆவது வயதில் தமிழ்த் திரையுலகுக்குள் இசையமைப்பாளராக நுழைந்தார்.  இவருடைய முதல்பாடல் ஒய் திஸ் கொலவெறி. உலக
சினிமா செய்திகள்

சூர்யாவா? ரஜினியா? இயக்குநர் சிவா முடிவு என்ன?

ரஜினியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. இயக்குநர் யார்? என்கிற குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. சூர்யாவின் 39 படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தை சிவா தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்பது முடிவாகிவிட்டதாம். சூர்யா படம் என்று அறிவித்தபின் இந்த மாற்றம் எப்படி நடந்தது?  சூர்யா படம் முடிவான பின்பு ரஜினியைச்
சினிமா செய்திகள்

தர்பார் கடைசிநாள் படப்பிடிப்பு – நயன்தாராவின் அட்டூழியம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா  உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார்.  இந்தப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் நடந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நடந்தது.  கடைசிநாள் படப்பிடிப்பு என்பதால் வழக்கத்தை விட சற்று முன்பாகவே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி ஆகியோர்  படப்பிடிப்புத் தளத்துக்கு
சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்த படம் – பேச்சுவார்த்தையில் இழுபறி

ரஜினி இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இதற்கடுத்து  நடிக்கும் படத்தை முடிவு செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் ரஜினி. அவர் நடிக்கும் படத்தைத் தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.  அதேசமயம் ரஜினி கேட்கும் சம்பளம் பற்றி அறிந்ததும் அந்நிறுவனங்கள் பின்வாங்குகின்றன என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே ஒரு தயாரிப்பு
சினிமா செய்திகள்

மூன்று சூப்பர்ஸ்டார்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் – பிறந்த நாள் சிறப்பு

2001 ஆம் ஆண்டு வெளியானது அஜீத் நடித்த தீனா படம்.அதன் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ், முதல்படமே வெற்றி என்பதால் அவருக்கு நிறைய மதிப்பு மட்டுமின்றி எல்லாக் கதாநாயகர்களுமே அவருடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். முருகதாஸின்  இரண்டாவது பட நாயகன் விஜயகாந்த். இருவரும் இணைந்த ரமணா படம், மருத்துவத்துறையின் அநியாயங்கள் பற்றிச் செய்திகள்
சினிமா செய்திகள்

ரஜினி கேட்ட சம்பளம் – அதிர்ந்த தயாரிப்பு நிறுவனம்

ரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இந்தப்படத்துக்கு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை முடிவு செய்யும் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க விருப்பம்