Home Posts tagged Rajini (Page 23)
சினிமா செய்திகள் நடிகர்

காலா ரிலீஸ் சிக்கல் – தனுஷ் விஷால் மோதல்

தமிழ்த்திரையுலகில் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகவில்லை. மார்ச் 2, 9,16, ஆகிய மூன்று வெளியீட்டுத் தேதிகளில் எந்தப்படமும் வெளியாகவில்லை. 23 ஆம் தேதியும் வெளியாகிற மாதிரி தெரியவில்லை. இதனால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும் இந்தத் தேதிகளில் படத்தை
சினிமா செய்திகள்

காலாவில் பாட்டெழுதிய அனுபவம் – மகிழ்வுடன் பகிரும் கபிலன்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினியின் ‘காலா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கற்றவை பற்றவை’ பாடல் மிகவும் பேசப்படும் பாடல்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. இந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார். அது உருவான விதம் பற்றி அவர் கூறும்போது, டீஸர் வெளியாவதற்கு 2 நாட்கள் முன்பு, டீஸரை கபிலனுக்குப் போட்டுக்காட்டிய இயக்குநர் பா.இரஞ்சித், இதற்கு ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டார். நான் எழுதிய
சினிமா செய்திகள் நடிகர்

கமல் ரஜினிக்கு ஒரு தயாரிப்பாளரின் கண்ணீர் வேண்டுகோள்

படங்களைத் திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மார்ச் 1-ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர். இதனால், இந்த மாதம் திரைக்கு வரத் தயாராக இருந்த சுமார் 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மார்ச் 16-ந் தேதி முதல் திரைப்படப் படப்பிடிப்புகளும் நடக்காது என்றும் அறிவித்து உள்ளனர். இதற்கிடையே,
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியின் அரசியல் நுழைவுக்குக் காரணம் இவர்தான்

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிப் பேசப்பட்டு வந்தது. ஆனால் ரஜினி பிடிகொடுக்கவே இல்லை. இப்போதுதான் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு வருடங்கள் அரசியலில் ஈடுபடத் துணியாத ரஜினி, இப்போது துணிந்ததற்குக் காரணம் ஜெயலலிதா மறைவு மற்றும் கருணாநிதியின் அமைதி ஆகியன என்றும், பாஜகவின் தூண்டுதலால்தான் அவர் கட்சி
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியின் 2 ஓ படத்தின் டீசர் திருடப்பட்டது எப்படி? – புதிய தகவல்கள்

சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘2.0’. கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தை, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறார்கள். இந்திப்படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய் குமார் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
சினிமா செய்திகள் நடிகர்

சட்டத்தை மீறிய ரசிகர்கள் மன்னிப்பு கேட்ட ரஜினி

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.சண்முகத்தின் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் மார்ச் 5 ஆம் தேதி திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து
சினிமா செய்திகள் நடிகை

எம்.ஜி.ஆர்,சிவாஜி,கமல், ரஜினி, விஜய், அஜீத்துடன் நடித்த ஒரேநடிகை ஸ்ரீதேவி – படங்களுடன்

நடிகை ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 24,2018 இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். 1969 ஆம் ஆண்டு துணைவன் படம் மூலமாகக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, தமிழ்த்திரையுலகின் மூன்று தலைமுறை சூப்பர்ஸ்டார்களுடன் நடித்த நடிகை என்கிற பெருமைக்குரியவர்.
கட்டுரைகள்

தனுஷ் செய்வதை ரஜினி,விஜய்,அஜீத் ஆகியோர் செய்யாதது ஏன்?

இயக்குநர் ராம் உடன் பணியாற்றிய மாரிசெல்வராஜ் எழுதி இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல்பார்வை பிப்ரவரி 13,2018 அன்று வெளியானது. அதையொட்டி இயக்குநர் வெற்றி எழுதியுள்ள பதிவு….   பரியேறும் பெருமாள் மூலமாக ஒரு விண்ணப்பம்!! பா.ரஞ்சித் தயாரிப்பில் நண்பன் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாக இருக்கிறது. மகிழ்ச்சி. மாரி என்னுடைய