September 27, 2026
Home Posts tagged Rajini (Page 12)
சினிமா செய்திகள்

ரஜினி அஜீத் பேனர் விவகாரம் – சிம்பு ரசிகர் கைது

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த, வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்துக்காக டிஜிட்டல் பேனர் வைப்பதற்காக ராணிப்பேட்டையிலுள்ள டிஜிட்டல் பேனர் பிரின்டிங் செய்யும் கடையில் வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர்மன்ற தலைவர் மச்சிமதன் இருதினங்களுக்கு முன்பு கேட்டுள்ளார்.
சினிமா செய்திகள்

மிக மிக அவசரம் பட விழாவில் ரஜினியை வெளுத்த சீமான்

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை,
சினிமா செய்திகள்

பேட்ட விஸ்வாசம் படங்களில் அதிக வசூல் எதற்கு? திரையரங்குக்காரர் அறிவிப்பால் சர்ச்சை

சனவரி 10,2019 அன்று ரஜினி நடித்த பேட்ட மற்றும் அஜீத் நடித்த விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின. வெளியான நாள் முதல் இவ்விரு படங்களுக்கிடையே எந்தப்படம் அதிக வசூல் செய்தது? என்கிற விவாதங்கள் காரசாரமாக நடந்துவந்தன. பேட்ட 100 கோடி வசூல் செய்யும் என்று அந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் சொன்னது. உடனே விஸ்வாசம் 125 கோடி வசூல் செய்யும் என்று அந்தப்படத்தை வெளியிட்ட நிறுவனம் சொன்னது.
சினிமா செய்திகள் நடிகர்

அதிகச் சம்பளம் கேட்ட ரஜினி – அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம்

பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி. அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அந்தப்படத்துக்கும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே லைகா தயாரிப்பில் 2.ஓ படத்தில் ரஜினி நடித்திருந்தார். அந்தப்படத்தில் நடித்ததற்காக ரஜினிக்கு
சினிமா செய்திகள்

எனக்கு ரஜினியைப் பிடிக்கக் காரணம் இவர்தான் – திருமணம் பாடல் விழாவில் சேரன் வெளிப்படை

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தைத் தொடர்ந்து சேரன் எழுதி இயக்கிருக்கும் படம் திருமணம். நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நாயகனாகவும், அறிமுக நடிகை காவியா சுரேஷ் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தில் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையில், ராஜேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது
சினிமா செய்திகள்

ரஜினி படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள முதல் அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தேதிகள் ஒதுக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்
சினிமா செய்திகள் நடிகர்

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் வேடம் இதுதான்

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் வேடம் பற்றியும்
சினிமா செய்திகள்

முதல்நாளிலேயே பேட்ட விஸ்வாசம் படங்கள் சந்தித்த அதிர்ச்சி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட, சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் சனவரி 10, 2019 அன்று திரைக்கு வந்தன. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டன. வெளிநாடுகளிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.
சினிமா செய்திகள்

ரஜினிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் – நடிகை அறிவிப்பால் சர்ச்சை

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் சனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தள்ளது. இந்தப்படத்துக்கு ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணா நடித்து என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள என்.டி.ஆர், சிரஞ்சீவி மகன் ராம்சரண்
விமர்சனம்

பேட்ட – திரைப்பட விமர்சனம்

2.ஓ படம் வெளியாகி 42 ஆவது நாளில் வெளியாகியிருக்கும் ரஜினியின் அடுத்த படம் பேட்ட. கல்லூரி விடுதிக்காப்பாளராக அறிமுகமாகிற ரஜினிக்கு ஒரு முன்கதை ஒரு பின்கதை ஆகியனவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ். அடாவடியாக வேலை பெறுவதும் தான் சாப்பிடப்போகும் வேர்க்கடலையின் தோலை வேறொருவரை உரித்து வை என்று சொல்வதும் ரஜினி ஸ்டைல் என்று சொல்லியிருக்கிறார்கள்.