Home Posts tagged Prince Pictures (Page 2)
செய்திக் குறிப்புகள்

மம்முட்டியைப் பிடிக்க முடியவில்லை பசுபதி கிடைத்தார் – தண்டட்டி சுவாரசியம்

அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தண்டட்டி. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில், கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ்
சினிமா செய்திகள்

கார்த்தி படத்தயாரிப்பாளரை ஏமாற்றும் ஓடிடி நிறுவனம் – அதிர்ச்சித் தகவல்

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் தயா்ரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான படம் சர்தார். இயக்குநர் பி.எஸ்.மிதரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டைவேடங்களில் நடித்திருந்தார்.ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப்படத்தின் இணையதள ஒளிபரப்பு உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றிருந்தது. அதற்காக அந்நிறுவனம் கொடுப்பதாக
செய்திக் குறிப்புகள்

ஹரிஷ்கல்யாண் நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிப்பில் “லப்பர் பந்து” என்ற புதிய படத்தின் பூஜை இன்று (மார்ச் 3,2023) நடைபெற்றது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய
செய்திக் குறிப்புகள்

ஆர்.ஜே.பாலாஜியுடன் இன்னொரு படம் – தயாரிப்பாளர் அறிவிப்பு

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ரன் பேபி ரன். இதற்காக நன்றி தெரிவிக்கும் சந்திப்பு இன்று நடந்தது. இந்நிகழ்வில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது….. இந்தப்படம் எடுப்பதற்கும், திட்டமிட்டபடி வெளியிட்டதற்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகிறது. பல
செய்திக் குறிப்புகள்

துணிவு படத்தால் உயிர்விட்ட இளைஞன் – ரன் பேபி ரன் நிகழ்வில் ஆர்.ஜே.பாலாஜி வருத்தம்

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் படம் ரன் பேபி ரன்.ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் இந்தப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சனவரி 19 அன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது……. லக்ஷ்மன் சார் மற்றும்
விமர்சனம்

காரி – திரைப்பட விமர்சனம்

ஜல்லிக்கட்டு என்பது அது நடக்கும் ஒருநாள் நிகழ்வு மட்டும்ன்று, அது உழைக்கும் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து அவர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் காரி. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது. அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில்
சினிமா செய்திகள்

இன்னும் தொடங்காத கார்த்தி படத்துக்கு இவ்வளவு விலையா? – வியப்பில் திரையுலகம்

கார்த்தி இப்போது நடிக்கும் படம் ஜப்பான். ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தை டிரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் இந்தப்படத்துக்கு அடுத்து கார்த்தி இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சர்தார் படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில்
செய்திக் குறிப்புகள்

சர்தார் படத்துக்கு அதிக திரையரங்குகள் – தயாரிப்பாளர் மகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகில் இரசிகர்களின் இரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு விழுக்காடு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.  கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே இரசிகர்களிடம் வரவேற்பு  குறைந்ததில்லை.என்ன ஒன்று, அதை இரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்.
செய்திக் குறிப்புகள்

சர்தார் படத்தின் கதை – கார்த்தி வெளிப்படை

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு,பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று
சினிமா செய்திகள்

அஜீத் படத்துடன் மோதல்- கார்த்தி இரசிகர்கள் கொண்டாட்டம்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் விருமன் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று கார்த்தியின் பிறந்தநாள். அதையொட்டி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில்