Home Posts tagged Prince Pictures (Page 3)
சினிமா செய்திகள்

கார்த்தி ஒப்புக்கொண்டுள்ள புதிய படம் – இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விவரம்

நடிகர் கார்த்தி இப்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன், முத்தையா இயக்கியுள்ள விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அவற்றிற்கடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் தயாரிக்கிறார். இதற்கடுத்து
Uncategorized சினிமா செய்திகள்

தள்ளிப்போட்ட கார்த்தி தவிக்கும் தயாரிப்பாளர்

கார்த்தி இப்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து நாளை முதல் முத்தையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கார்த்தியின் நண்பரும் தயாரிப்பாளருமான இலட்சுமண்குமார் கடும் வேதனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு ஏன் வேதனை? பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய
செய்திக் குறிப்புகள்

சசிகுமார் நடிக்கும் புதியபடம் – இன்று தொடக்கம்

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இப்போது, ராஜவம்சம், கொம்புவச்சசிங்கம்டா,பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில்,அவர் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் இன்று தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் *சர்தார்* திரைப்படத்தைத்
செய்திக் குறிப்புகள்

கார்த்தி நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்தி இப்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் தொடங்கியுள்ளது. அந்தப் புதியபடத்தில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மித்ரனுடன் கார்த்தி
Uncategorized

மணிரத்னம் கட்டளையை மீறும் கார்த்தி

விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் அடுத்து கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள அந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  அதுவும் அப்பா மகன் ஆகிய இருவேடங்களில் அவர் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

கார்த்தியின் தேவ் பட வியாபாரத்தில் புதிய உச்சம் – படக்குழு உற்சாகம்

புது இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் தேவ். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் இலட்சுமண் தயாரித்திருக்கும் இந்தப்படம் பிப்ரவரி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தை தமிழகம் முழுதும் வெளியீடும் உரிமையை முரளி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த உரிமையின் விலை 17 கோடி என்று சொல்லப்படுகிறது. கார்த்தி படங்களுக்கு இதுவரை இருந்த