கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம் லவ்டுடே. இப்படத்தின் மையக்கதை பாவலர் அறிவுமதியின் பாடல்வரிகளிலிருந்து எடுக்கப்பட்டதென்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தி நமது இணையதளத்தில் வெளியானதைப் பார்த்து, கோயம்புத்தூரிலிருந்து ஈசன் என்பவர்
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அந்தப் படத்திற்கு லவ் டுடே என பெயர் வைத்துள்ளனர். அந்தப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர்களோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின்
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அந்தப் படத்திற்கு லவ் டுடே என தலைப்பு வைத்துள்ளனர். அந்தப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர்களோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தப்
2019 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்று கோமாளி. புதுஇயக்குநர் பிரதீப்ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி காஜல் அகர்வால் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்தப்படம் நல்ல வரவேற்பையும் பெரிய வெற்றியையும் பெற்றது. ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குநருக்கு நிறைய கிராக்கி ஏற்படும் என்கிற தமிழ்த்திரையுலகத்தின் வழக்கத்துக்கு பிரதீப்ரங்கநாதனும் தப்பவில்லை.
ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் 2019 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த அப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது என்பதுதான் அப்படத்தின் அடிப்படைக்கதை. பதினாறு ஆண்டுகளில்
ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியுள்ளார். வெளியீட்டுக்குப் பின் நல்ல வரவேற்பைப் பெற்று இப்படம் ஓடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றிருக்கிறதாம்.
ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கோமாளி. இந்தப்படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ், இஅய்க்குநர் பிரதீப்ரங்கநாதன் மற்றும் நாயகன் ஜெயம்ரவி உட்பட படக்குழுவினர் அனைவரும் பெஉம் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒரேஒருவர் மட்டும் இந்த வெற்றி காரணமாக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம். அந்த ஒருவர் யார்? படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப்தமிழா ஆதி
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் ‘கோமாளி’. இப்படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பார்த்திபனின் உதவியாளரான கிருஷ்ணமூர்த்தி திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார். அதனால் அது குறித்த விசாரணை நடைபெற்றது.முடிவில், கிருஷ்ணமூர்த்திக்கு படத்தில் நன்றி தெரிவித்து எழுத்து போடுவது என்று
ஜெயம்ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் கோமாளி. புது இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள அந்தப்படத்தை ஐசரிகணேஷ் தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தின் வெளியீட்டுக்கு முன், திருச்சி பகுதி திரையரங்க உரிமையாளர்கள் கோமாளி படத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். கோமாளி படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்ட சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம், ஞானவேல்ராஜா தயாரிப்பில்
2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது. பதினாறு ஆண்டுகளில் நாட்டில் நடந்துள்ள மாற்றங்களும் அதனால் அவ்விளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்களும்தான் படம். படத்தின் தொடக்கத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவனாக வருகிறார் ஜெயம்ரவி. அதற்காக கடுமையாக உழைத்து உடல் இளைத்திருக்கிறார். ஆனாலும் மாணவன் வேடத்துக்கு


















