Home Posts tagged Pradeep Ranganathan (Page 5)
சினிமா செய்திகள்

மூன்றாவது வெற்றி உறுதியானது – ஜெயம் ரவி படக்குழு உற்சாகம்

ஜெயம்ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் கோமாளி. இந்தப்படம் ஆகஸ்ட் 15 ஆம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் 16 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்து மீள்பவராக ஜெயம்ரவி நடித்திருக்கிறார் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது. மிகவும் சுவாரசியமான
செய்திக் குறிப்புகள்

கோமாளி பட சர்ச்சை – ஜெயம் ரவி அறிக்கை

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டது படக்குழு. அதில் இறுதிக் காட்சியில் கோமாவிலிருந்து எழுந்த கதாநாயகனிடம் யோகிபாபு இது
சினிமா செய்திகள்

கோமாளி பட டிரெய்லர் – ரஜினி சர்ச்சைக்கு தீர்வு

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’.பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள அந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்தப் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் முன்னோட்டம், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டத்தில், ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று