இமாச்சலபிரதேசத்தில் மனைவி த்ரிஷா மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்துடன் வசித்துவருகிறார் விஜய் அவர் பெயர் பார்த்திபன். அங்கு நடக்கும் ஒரு சண்டையில் அவர் செய்யும் செயலால் மிகவும் புகழ்பெறுகிறார். அதன்பின் அவரைத் தேடி போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்யும் சஞ்சய் தத்தும் அர்ஜுனும்
கல்லூரிப் பேராசிரியராகச் சென்னையில் பணிபுரியும் விஜய், நாகர்கோயிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு ஆசிரியராகச் செல்ல வேண்டிய கட்டாயம். போனபின் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுவதுதான் மாஸ்டர். வித்தியாசமான வேடங்களை ஏற்காமல் ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டைப்













