Home Posts tagged Passes Away
சினிமா செய்திகள்

நடிகர் ராஜேஷ் அகால மரணம் – ரஜினி அதிர்ச்சி

திரையுலகின் கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) என்று போற்றப்பட்ட நடிகர் ராஜேஷ் மறைந்தார்.அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர்
சினிமா செய்திகள்

மலையாள இயக்குநர் ஷாபி மறைந்தார்

மலையாளத் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் ஷாபி.பிரபல இயக்குநர் சித்திக்கின் மருமகன் இன்னொரு மலையாள இயக்குநர் ரபியின் சகோதரர் ஆகிய அடையாளங்களும் இவருக்கு உண்டு. சனவரி 16 அன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (சனவரி 25.2025) 11 மணியளவில்
சினிமா செய்திகள்

தந்தை மறைவையொட்டி அஜீத் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது (86). மறைந்த சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட்
சினிமா செய்திகள்

பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்கவிநாயகம் மறைவு – முதல்வர் இரங்கல்

பிரபல பின்னனி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. இவர் பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.இராமையா பிள்ளையின் இளைய மகன் ஆவார். மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணிக்க விநாயகம்,1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பிறந்த இவர் இளம் வயது முதலே நன்றாக பாடக் கூடியவர். கணீர் குரலுக்குச் சொந்தக்காரரான இவர் தமிழில்
சினிமா செய்திகள்

நடன இயக்குநர் சிவசங்கர் மரணம் – தென்னிந்தியத் திரையுலகம் இரங்கல்

தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையுலகில் நடன இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் சிவசங்கர். முன்னணி நடிகர்களுடன் இணைந்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி,
சினிமா செய்திகள்

கன்னட சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் புனீத்ராஜ்குமார் திடீர் மரணம்

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் காலமானார். அவருக்கு வயது 46. இது கன்னட திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகையே பெரும அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கன்னட முன்னணி நடிகர் ராஜ்குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார். பவர் ஸ்டார் என்ற
சினிமா செய்திகள்

நடிகை உமா மகேஸ்வரி திடீர் மறைவு – சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி

மெட்டிஒலி உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை உமா மகேஸ்வரி. இவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 40. இவர் பல மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் மறைவு சின்னத்திரை பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவர் மறைவுக்குப் பலரும் இரங்கல்
சினிமா செய்திகள்

நடிகை சித்ரா திடீர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி

தொண்ணூறுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் சித்ரா. என் தங்கச்சி படிச்சவ, ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நாயகர்களுக்குத் தங்கை வேடமேற்று நல்ல வரவேற்பைப் பெற்றவர். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என்றழைக்கப்பட்டார். பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அவர்,2020 இல் வெளியான என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா என்கிற படத்தில் நடித்திருந்தார்.
சினிமா செய்திகள்

நடிகர் விவேக் மறைந்தார் – திரையுலகம் கண்ணீர்

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தார் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் வீட்டிலிருந்து வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் மூலம் தீவிர சிகிச்சை
சினிமா செய்திகள்

மாஸ்டர்ஜி மறைந்தார் – இந்தித் திரையுலகம் சோகம்

இந்தித் திரையுலகில் புகழ்பெற்ற நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது71. இந்திப்பாடல்களில் இன்னும் மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் ‘ஏக் தோ தீன்’, ‘தாக் தாக்’, ‘ஹவா ஹவா’, ‘தம்மா தம்மா’ போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர் சரோஜ்கான் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக மறைந்த நடிகை