பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியான மை லார்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது இப்படத்தில் சசிகுமார்,சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ்,குரு சோமசுந்தரம்,ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு,
அதிகாரங்கள் எளிய மனிதர்கள் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகின்றன? என்கிற அவலங்களை நிஜத்துக்கு நெருக்கமாகச் சொல்லி, பார்க்கும்போது சிரிக்கவும் படம் முடிந்ததும் சிந்திக்கவும் வைத்திருக்கும் படம் மை லார்ட். கோயில்பட்டி தீப்பெட்டி தொழிலாளி சசிகுமார்,உயிரோடு இருக்கும்போது இறந்தவராகப் பதிவு செய்யப்படுகிறார்.அதன்பின் அவருடைய சேவை நாட்டுக்குத் தேவையாகிறது.அவர் எதனால் இறந்தவர்
ராஜுமுருகன் எழுத்து இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் படம் மை லார்ட்.இப்படத்தில், சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம்,ஆஷா சரத்,இயக்குநர் கோபி நயினார்,வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு,ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள,படத்தொகுப்புப் பணிகளை சத்யராஜ் நடராஜன்
இயக்குநர் ராஜுமுருகன், ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன்,அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்துத் தரப்பினரும் இரசிக்கும் வகையில் எழுதி இயக்கியுள்ள படம் மை லார்ட். இப்படத்தில் சசிகுமார்,சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ்,குரு சோமசுந்தரம்,ஆஷா சரத், இயக்குநர் கோபிநயினார்,வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் மை லார்ட்.இப்படத்தில் சைத்ரா ஜே.ஆச்சார்,ஜெயப்பிரகாஷ்,குரு சோமசுந்தரம்,ஆஷா சரத்,இயக்குநர் கோபி நயினார்,வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு,ஷான் ரோல்டன் இசை, கலை இயக்கம் முனி பால்ராஜ்,படத்தொகுப்பு சத்யராஜ் நடராஜன், டி.ஆர்.பூர்ணிமா உடை வடிவமைப்பு, நடனம் எம்.ஷெரீப், சண்டை இயக்கம்
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி – நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, கடந்த இருபதாம் தேதியன்று வெளியான படம் டிஎன்ஏ. இப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதைத்தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி
எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவளுடைய குணநலன் எப்படியிருந்தாலும் அப்பெண் தாய் என்கிற பொறுப்பை அடையும்போது அவள் எப்படி இருப்பாள்? என்பதையும் ஒரு ஆண்மகன் எப்படியிருந்தாலும் தந்தையான பிறகு அவர் எப்படி நடந்துகொள்வார்? என்பனவற்றை நாட்டில் நடக்கும் ஆபத்தான நிகழ்வுகளையும் கோர்த்து கொடுக்கப்பட்டிருக்கும் படம் டிஎன்ஏ. காதல் தோல்வியால் மனமுடைந்து குடிக்கு அடிமையான அதர்வாவுக்கும்
ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஒருநாள் கூத்து,மான்ஸ்டர்,ஃபர்ஹானா ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்தப்படத்தை
ஒரு நாள் கூத்து,மான்ஸ்டர்,ஃபர்ஹானா ஆகிய படங்களின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டி என் ஏ.இப்படத்தில் அதர்வா முரளி,நிமிஷா சஜயன்,பாலாஜி சக்திவேல்,ரமேஷ் திலக்,விஜி சந்திரசேகர்,சேத்தன்,ரித்விகா,கே பி, சுப்பிரமணியம் சிவா,கருணாகரன்,பசங்க சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு
இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.அந்தப்படத்தில் நாயகியாக சைத்ரா நடிக்கிறார்.கன்னடத்தில் தெரிந்த ந்டிகையாக இருக்கும் இவர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.ராஜுமுருகன் இயக்கும் படத்துக்கு இவர் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதும் இவர்கள் கூட்டணி எப்படி இயங்கும்? என்கிற



















