Home Posts tagged Nivetha Pethuraj
விமர்சனம்

சிங்கீதம் – திரைப்பட விமர்சனம்

 கமல் ஹாசன்,அமலா உள்ளிட்டோர் நடிப்பில் ’பேசும் படம்’ என்ற பெயரில் பேசாத படமெடுத்த அதாவது வசனங்களே இல்லாத படத்தைக் கொடுத்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் பல்லாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சிங்கீதம். இந்தப்படத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே பாடலாக அமைந்து
சினிமா செய்திகள்

திரிஷாவுக்கு ஒரு நியாயம் நிவேதாபெத்துராஜுக்கு ஒரு நியாயமா?

சில வாரங்களுக்கு முன் அதிமுக கட்சியின் உட்கட்சி சண்டை காரணமாக நடிகை த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி ஓர் அரசியல்வாதி பேசியிருந்தார்.அதற்கு ஏராளமான எதிர்ப்புகளும் கடும் கண்டனங்களும் வந்தன. அதேபோல அண்மையில் ஓர் யூடியூபர் நடிகை நிவேதாபெத்துராஜ் குறித்து சில தகவல்களைச் சொல்லியிருந்தார். அவை வெறும் வதந்தி அவற்றில் எந்த உண்மையுமில்லை.அந்த வதந்திகளால் நானும் என் குடும்பமும் மன
சினிமா செய்திகள்

என்னைப் பற்றி வருவது அவதூறு மட்டுமே உண்மையில்லை – நிவேதா பெத்துராஜ் விளக்கம்

நடிகை நிவேதாபெத்துராஜ், துபாயில் சொந்த வீடு வாங்கினார், சென்னை கார் பந்தயத்துடன் அவருக்குத் தொடர்பு என பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அவற்றுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது…. அண்மைக்காலமாக எனக்காகப் பணம் செலவிடப்படுவதாகத் தவறான செய்திகள் பரவி வருகின்றன. இப்படியான
சினிமா செய்திகள்

மீண்டும் வரும் நிவேதாபெத்துராஜ் – ராஜுசுந்தரத்துடன் சண்டை

2016 ஆம் ஆண்டு வெளியான ஒருநாள்கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நிவேதாபெத்துராஜ். அதன்பின், உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், ஜெயம்ரவியுடன் டிக்டிக்டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார். இவற்றிற்கிடையே தெலுங்கிலும் நடித்தார். இங்கு ஏற்பட்ட சில கசப்புகளாலும் தெலுங்கில் கிடைத்த வரவேற்பாலும் இப்போது தெலுங்குப்
சினிமா செய்திகள்

கெத்தா வந்தான் சங்கத்தமிழன் – ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் சங்கத்தமிழன். இந்தப் படத்தில் நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி
சினிமா செய்திகள்

சங்கத்தமிழன் பட வெளியீட்டில் சிக்கல்

சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களைத் தொடர்ந்து  இயக்குநர் விஜய் சந்தர் இயக்கியுள்ள படம் சங்கத்தமிழன். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள  இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர்  நடித்துள்ளனர்.  மேலும் இந்தப் படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான்
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதி படத்தில் அனிருத்

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், விஜயின் பைரவா உட்பட 60 க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்த பட நிறுவனம் பி.நாகிரெட்டியின் விஜயா புரொடக்‌ஷன்ஸ். விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்து வரும் படம்
சினிமா செய்திகள்

பொன்மாணிக்கவேல் படத்தில் இவ்வளவு சிக்கல்களா?

பிரபுதேவா நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பொன்மாணிக்கவேல்.இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.அவரிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய ஏ.சி.முகில்செல்லப்பன் இயக்குகிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சுரேஷ் மேனன், பிரபு, கு.ஞானசம்பந்தன், மகேந்திரன் ஆகியோர்
சினிமா செய்திகள்

பிரபுதேவாவின் இன்னொரு படச்சிக்கல் – தேவி 2 காரணமா?

பிரபுதேவாவிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர் ஏ.சி.முகில்செல்லப்பன். அவருக்காக பிரபுதேவா தேதிகள் கொடுத்து தொடங்கப்பட்ட படம் பொன்மாணிக்கவேல். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சுரேஷ் மேனன், பிரபு, கு.ஞானசம்பந்தன், மகேந்திரன் ஆகியோர்
விமர்சனம்

திமிரு புடிச்சவன் – திரைப்பட விமர்சனம்

நோய் நாடி நோய் முதல் நாடி என்கிற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப ஒரு காவல்துறை அதிகாரி நடந்துகொள்வதுதான் திமிருபுடிச்சவன். காவல்துறை அதிகாரி வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. எல்லா நேரங்களிலும் ஒரே மதிரி நடிக்கிறார் என்று வேறு யாரும் சொல்லவேண்டியதில்லை. படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜே, தம்பி செத்துட்டான்ங்கிற சோகத்துலயும் உன்ன லவ் பண்ணிருவனோன்னு