இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதியை மெளனமாக வேடிக்கை பார்த்த மத்திய மாநில அரசுகள் தனக்கு வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்ப இளையராஜா முடிவு என்று இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தினா கூறினார். அதுகுறித்த விவரம்…. இன்று பகல் சென்னை நுங்கம்பாக்கத்தில் பத்திரிகையாளர்களைச்












