சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடக்கிற கதை. பூர்வகுடித் தலைவனாக இருக்கும் தங்கலான், தம்மினத்தையும் தமக்கான நிலத்தையும் மீட்க ஆங்கிலேயர் சொல்லும் தங்கப்புதையலை எடுத்துத்தரும் வேலையை ஒப்புக்கொள்கிறார்.அப்பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? நினைத்தது நடந்ததா? என்பதைச் சொல்லும் படம் தங்கலான். நடிகர்
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம்,பார்வதி,மாளவிகா மோகனன்,பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம்
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தங்கலான். இப்படத்தில், பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன் உட்பட பலர் நடிக்கின்றனர்.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கோலார்தங்கவலை மையமாகக் கொண்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்கவயல், ம்துரை, சென்னை
பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ‘சீயான் 61’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார்
கல்லூரிப் பேராசிரியராகச் சென்னையில் பணிபுரியும் விஜய், நாகர்கோயிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு ஆசிரியராகச் செல்ல வேண்டிய கட்டாயம். போனபின் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுவதுதான் மாஸ்டர். வித்தியாசமான வேடங்களை ஏற்காமல் ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டைப்
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து 2020 பொங்கலுக்கு வெளியாகி வெற்றிபெற்ற படம் பட்டாஸ். இந்தப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார். தனுஷின் 43 ஆவது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி பிலிம்ஸ்
நடிகர் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில், விஜய் கல்லூரிப் பேராசிரியராகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (பிப்ரவரி 15) இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. ‘மாஸ்டர்’
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2 ஆம் தேதியோடு முடித்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை லலித்குமார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. மார்ச் 2 ஆம் தேதியோடு ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ‘மாஸ்டர்’ வாய்ப்பு தொடர்பாகவும், படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாகவும்





















