லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. மார்ச் 2 ஆம் தேதியோடு ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 70% வரை முடிந்துவிட்டது. ஷிமோகா படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது மும்முரமாக
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார்இப்படத்தின் படப்பிடிப்பு, 2019 அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. படம் தொடங்கிய சில நாட்களிலேயே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை பெரும் தொகைக்கு விற்பனையானது. இதுகுறித்து
மிக்க நன்றி,தளபதி என்றழைக்கப்படும் நடிகர் திரு. விஜை அவர்களே! உங்களின் தளபதி 64 படத்திர் படப்பிடிப்பு எமது பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. பொதுவாகவே எமது பள்ளியில் எந்தவிதப் படப்பிடிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒருமித்த
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 12 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை இறுதி செய்திருக்கிறார்களாம். இப்படத்தில் நடிப்பதற்காக அழைக்கப்பட்ட அமலாபால், தேர்ந்தெடுக்கப்படவில்லை. சத்யராஜ் அவராகவே விலகிக் கொண்டார் என்று
பிகில் படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருக்கு 64 ஆவது படம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்தவர். இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.
விஜய் விஜய்சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும் விஜய் 64 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அதையொட்டி அப்படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு …… தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது! தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த செந்தூரப்பாண்டி, தேவா, ரசிகன் ஆகிய 3
விஜய் நடித்த பிகில் படம் தீபாவளியையொட்டி அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. விஜய் 64 என்று அழைக்கப்படும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை
உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்திருக்கும் புதுமுகம் இஷான், முதல்படமே உலகப்புகழ் பெற்ற இயக்குநரின் படத்தில் நடிக்கவேண்டும் என்கிற தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். ஏப்ரல் 20 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கும், இந்தப் படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவி பகுதியில்
Director: Majid Majidi Cast: Ishaan Khatter, Malavika Mohanan, Gautam Ghose, GV Sharada, Dhwani Rajesh, Amruta Santosh Thakur, Shivam Pujari Produced by: Shareen Mantri Kedia, Kishor Arora, Zee Studios



















