Home Posts tagged Maha
விமர்சனம்

மஹா – திரைப்பட விமர்சனம்

நல்ல வேலை,நீச்சல்குளத்துடன் கூடிய மிகப்பெரிய வீடு மகிழுந்து உள்ளிட்ட வசதி வாய்ப்புகள் இருந்தும் ஹன்சிகாவும் அவருடைய மகள் மானஸ்வியும் தனியாக வசித்துவருகிறார்கள். ஒருநாள் ஹன்சிகாவின் மகள் மானஸ்வி கடத்தப்படுகிறார். கடத்தல்காரன் பணம் கேட்டு மிரட்டுகிறான். காவல்துறை உதவியுடன் மகளை மீட்கப்
சினிமா செய்திகள்

மாநாடு போல் மஹாவும் வெற்றி பெறும் – புதிய காரணம் சொல்லும் இரசிகர்கள்

ஹன்சிகா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50 ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி அவர் பெயர் மஹா. ஸ்ரீகாந்த்,தம்பி ராமையா,கருணாகரன்,மானஸ்விகொட்டாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படத்தின் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.சிறப்புத் தோற்றம் என்று சொல்லப்பட்டாலும் சுமார் நாற்பது நிமிடங்கள் படத்தில் அவர் வருகிறாராம்.இதனால் படம்
சினிமா செய்திகள்

மஹா படத்தில் சிம்பு நாற்பது நிமிடங்கள் வருகிறார் – தம்பிராமையா தகவல்

சிம்பு,ஹன்சிகா, ஶ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன் உட்பட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மஹா.யு.ஆர். ஜமீல் இயக்கியிருக்கிறார். ஜூலை 22 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று (ஜூலை 12) நடந்தது. இந்தப்படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் தம்பிராமையா பேசும்போது, ஹன்சிகா அழகாக பப்ளியாக
செய்திக் குறிப்புகள்

சிம்பு பிரச்சினை செய்வாரோ என பயந்தோம் ஆனால் – தயாரிப்பாளர் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்

உடல்எடை குறைப்பு. சிகிச்சை முடிந்து சென்றுவந்தார் சிம்பு இப்போது, ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். கோவாவில் படப்பிடிப்பு நடந்துவருகிறது படத்தின் தயாரிப்பாளர் மதியழகன்,சிம்பு உடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, “நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக
சினிமா செய்திகள்

சிம்பு பற்றிய வதந்திகள் குறித்து வெளியான திடீர் அறிக்கை

இன்று மாலை திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது….. புது உறவுகளுடன் அதிக நேயத்துடன் என் குடும்பப் புகைப்படம் பெரிய அளவில் வலம் வருவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. என் இளைய சகோதரர், என் சகோதரி குடும்ப வாழ்க்கையை அமைத்து கொண்டது என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. இவர்களுக்காக அழகான தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்த
சினிமா செய்திகள்

சிம்பு பற்றிய ஹன்சிகாவின் ட்வீட்டால் பரபரப்பு

சிம்புவும், ஹன்சிகாவும் விஜய்சந்தர் இயக்கத்தில் வெளியான வாலு படத்தில் ஒன்றாக நடித்தவர்கள்.இருவரும் காதலித்து பிரிந்தவர்கள். இந்நிலையில் மீண்டும் ஹன்சிகா சிம்பு ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். ஹன்சிகாவின்ஐம்பதாவது படம் மஹா. லக்‌ஷ்மண் இயக்கிய ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல் இந்தப் படத்தை