Home Posts tagged Laxmiramakrishnan
சினிமா செய்திகள்

சின்மயிக்கு எதிராகக் களமிறங்கிய பா. விஜய்

மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக பா.விஜய் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன் புறுத்தல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் வகையில் ‘மீ டூ’ (நானும் தான்) என்ற ஹேஷ்டேக் பிரச்சார இயக்கம் ட்விட்டரில் நடந்து வருகிறது. இதில்