Home Posts tagged Lalithkumar (Page 2)
செய்திக் குறிப்புகள்

கமல் வழியில் இறங்கியடிக்கும் விக்ரம் – திரையரங்குக்காரர்கள் மகிழ்ச்சி

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே.எஸ்.இரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர்
சினிமா செய்திகள்

தள்ளிப்போனது விக்ரமின் கோப்ரா – காரணம் என்ன தெரியுமா?

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல்
சினிமா செய்திகள்

வதந்திகளைப் பொய்யாக்கி விஜய் 67 பட இசையமைப்பாளர் ஒப்பந்தம்

விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

மனம் விட்டுச் சிரித்து மகிழும் படம் – காத்து வாக்குல ரெண்டு காதல் முன்னோட்டம்

2022 ஆண்டில் இரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்தியத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தை எழுதி
சினிமா செய்திகள்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்சேதுபதி – புதிய தகவல்

விஜய்சேதுபதி நடிப்பில், காத்து வாக்குல ரெண்டு காதல்,விக்ரம் உட்ப்ட பல படங்கள் தயாராக இருக்கின்றன. தற்போது மேலும் சில படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்தப்புதிய படத்தை இயக்கப்போகிறவர் எச்.வினோத் என்றும் சொல்லப்படுகிறது. அஜீத்தை வைத்து
சினிமா செய்திகள்

விஜய் 66 படமே தொடங்கவில்லை அதற்குள் முடிவான விஜய் 67 – விவரங்கள்

விஜய் இப்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கும் அந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். அந்தப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று சொல்லப்படவில்லை. ஆனால், அதற்குள் விஜய்யின் 67 ஆவது படம் பற்றிய
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி படத்தில் நடந்த அதிரடி மாற்றம் – நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பு

புது இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதியுடன் பார்த்திபன்,சத்யராஜ், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இந்தப்
சினிமா செய்திகள்

விக்ரமின் கோப்ரா படம் தள்ளிவைப்பு – படக்குழு அதிர்ச்சி

விக்ரம் இப்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா.மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். கோப்ரா படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி,கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு
சினிமா செய்திகள்

துக்ளக் தர்பார் ஓடிடியில் வெளியாகிறது ?

புது இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை
சினிமா செய்திகள்

வேண்டுகோள் விடுத்த விஜய்சேதுபதி ஏற்றுக்கொண்ட லலித்குமார்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘லாபம்’. இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை 7சி எண்டர்டையின்மெண்ட் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. ‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின்போது எஸ்.பி.ஜனநாதனுக்கு உடல்நிலை மோசமடைந்தது.