Home Posts tagged KJR Studios
சினிமா செய்திகள்

கதாநாயகனாக நடிக்கிறார் தயாரிப்பாளர் கேஜேஆர் – விவரம்

நயன்தாரா நடித்த அறம்,ஐரா பிரபுதேவா நடித்த குலேபகாவலி,விஜய்சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம்,சந்தானம் நடித்த டிக்கிலோனா,பார்வதி நாயர் நடித்த ஆலம்பனா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ,டாக்டர்,அயலான் ஆகிய படங்களைத் தயாரித்தவர் கே.ஜே.ஆர் என்று சொல்லப்படும் கொட்டப்பாடி ஜே ராஜேஷ். அயலான் திரைப்படம்
சினிமா செய்திகள்

பிப்ரவரி 9 முதல் அயலான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அயலான். 2024 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 12 அன்று வெளியான இத்திரைப்படத்தை இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இவர்களோடு, யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் வேற்றுக்
சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் அயலான் – தெலுங்குக்காகச் சின்ன மாற்றம்

பொங்கல் திருநாளையொட்டி சனவரி 12 ஆம் தேதி, தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.இவற்றில் கேப்டன்மில்லர் படத்துக்கு யுஏ சான்றிதழும் அயலான் படத்துக்கு யு சான்றிதழும் கொடுக்கப்பட்டன. இவ்விரு படங்களையும் தெலுங்கிலும்
செய்திக் குறிப்புகள்

அயலான் படத்தின் சிறப்புகள் – சிவகார்த்திகேயன் பட்டியல்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் வேற்றுக் கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஃபேண்டசி திரைப்படமான இது வரும் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்
சினிமா செய்திகள்

அயலானுக்குக் குரல்கொடுக்க சித்தார்த் பெற்ற சம்பளம் எவ்வளவு?

ஆர்.இரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு
சினிமா செய்திகள்

ஆச்சரியமூட்டும் அயலான் – தமிழ்நாடு வியாபார விவரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் அயலான். இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ள இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

ஹிப்ஹாப் ஆதி என்னைக் கிண்டலடித்தார் – வைபவ் வெளிப்படை

அறிமுக இயக்குநர் பாரி கே.விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி,முனிஷ்காந்த்,யோகி பாபு,காளி வெங்கட், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் ஐ லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. இப்படத்துக்கு இசை ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி,படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை இயக்கம் கோபி ஆனந்த், சண்டைக்காட்சிகள் பீட்டர்
சினிமா செய்திகள்

டிரெய்லர் வெளியீட்டுக்குத் தயாரானது அயலான்

இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

இதுபோல் சிறந்தபடம் இந்தியாவிலேயே இல்லை – சிவகார்த்திகேயன் பெருமிதம்

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல்ப்ரீதிசிங் உள்ளிட்டோர் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று (அக்டோபர் 6,2023) மாலை சென்னையில் நடந்தது. நிகழ்வில் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த
சினிமா செய்திகள்

லால்சலாம் அறிவிப்பு அயலான் எதிர்ப்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் லால்சலாம்.இப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் பிரபாகர் படத்தொகுப்பு செய்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் 2024