September 14, 2026
Home Posts tagged K.V.Anand. Arya
சினிமா செய்திகள்

சூர்யா 37 படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் சூர்யாவின் 37 ஆவது படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இலண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இப்படத்துக்குப் பெயரிடப்படாமல்