Home Posts tagged Jiiva (Page 2)
செய்திக் குறிப்புகள்

சுந்தர்.சியை நம்பினேன் நல்ல இலாபம் கிடைத்தது – ஏ.சி.சண்முகம் வெளிப்படை

இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள காபி வித் காதல் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன்,
செய்திக் குறிப்புகள்

யுவனின் சிறப்புப் பாடல் – காபிவித்காதல் பட சுவாரசியம்

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல். இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆஜியோர் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும்
செய்திக் குறிப்புகள்

மூன்று நாயகர்கள் நான்கு நாயகிகள் – சுந்தர்.சியின் அடுத்தபட விவரங்கள்

அரண்மனை-3 படத்திற்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் காபி வித் காதல். குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று கதாநாயகர்கள் நடிக்க மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும்
சினிமா செய்திகள்

சர்ச்சைக்குரிய பா.விஜய் – ஜீவா படம் கைமாறியது – விரைவில் தொடக்கம்

பிரபல பாடலாசிரியரும் இயக்குநருமான பா.விஜய் இயக்கத்தில் அர்ஜூன்,ஜீவா,ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் மேதாவி. மேலும், சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகிணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகச் சொன்னார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு
சினிமா செய்திகள்

பல படங்களில் நடிக்க மறுத்த கீர்த்திசுரேஷ் ஒப்புக்கொண்ட புதியபடம்

நடிகர் ஜீவா இப்போது சுந்தர்.சி இயக்கும் படம், கோல்மால், வரலாறு முக்கியம் உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், மேலும் சில புதிய படங்களில் நடிக்க ஜீவா ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்று, மாயா, கேம் ஓவர் மற்றும் இப்போது நயன்தாரா நடிக்கும் கனெக்ட் ஆகிய படங்களை இயக்கும் அஸ்வின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க
சினிமா செய்திகள்

ஜீவாவுடன் நடிக்க மறுத்த நடிகைகள் – கோபத்தில் படக்குழு

நடிகர் ஜீவா இப்போது சுந்தர்.சி இயக்கும் பெயரிடப்படாத படம், கோல்மால் என்கிற படம் உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஜீவா நடித்த களத்தில் சந்திப்போம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் புதியபடமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் ஜீவா. அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகி தேடல் நடந்துகொண்டிருக்கிறது. அதற்காக, சிவகார்த்திகேயனின்
செய்திக் குறிப்புகள்

மொரிஷியஸ் தீவில் முழுப்படப்பிடிப்பு – கோல்மால் படக்குழு உற்சாகம்

‘மிருகா’ படத்தைத் தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி.வினோத் ஜெயின் அடுத்து தயாரிக்கும் படம் ‘கோல்மால்’. இப்படத்தில், ஜீவா மற்றும் மிர்ச்சிசிவா இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள பொன்குமரன் இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி
விமர்சனம்

களத்தில் சந்திப்போம் – திரைப்பட விமர்சனம்

ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள். இவருக்கு அவரும் அவருக்கு இவரும் திருமணத்திற்குப் பெண் பார்க்கிறேன் என்று போகிறார்கள். அதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் களத்தில் சந்திப்போம். வாய்ப்பேச்சில் வல்லவராக ஜீவா அதிரடி ஆளாக அருள்நிதி என்று இருவருக்கும் தனித்தனி பாதை போட்டுவிட்டார்கள்.
சினிமா செய்திகள்

ஜீவா அருள்நிதி ஆகியோரில் யாருக்கு முக்கியத்துவம் ?- களத்தில் சந்திப்போம் இயக்குநர் பேட்டி

ஜீவா,அருள்நிதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கும் படம் களத்தில் சந்திப்போம். நாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் நடிக்க காரைக்குடி செட்டியாராக ” அப்பச்சி ” என்ற வித்யாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார்.இவர்களுடன் ரோபோசங்கர், பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி,ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ்,
சினிமா செய்திகள்

பெரிய விலைக்கு விற்ற களத்தில் சந்திப்போம் – படக்குழுவினர் உற்சாகம்

தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்ததுடன் இன்று முன்னணியிலுள்ள பல நடிகர்கள்,நடிகைகள். இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் 90 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் களத்தில் சந்திப்போம். ஜீவா,அருள்நிதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக