Home Posts tagged Jayam Ravi (Page 5)
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர் மறைவு – இயக்குநர் அமீர் இரங்கல்

சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,கடந்த 10 நாட்களாக
சினிமா செய்திகள்

கொரோனா காலத்துக்குப் பொருந்தும் கோமாளி பட சர்ச்சைக்காட்சி

ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் 2019 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த அப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது என்பதுதான் அப்படத்தின் அடிப்படைக்கதை. பதினாறு ஆண்டுகளில்
சினிமா செய்திகள்

ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் துருவ்விக்ரம் போட்டி

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள தெலுங்குப் படம் ‘அலா வைகுந்தபுரம்லோ’. தமன் இசையமைத்துள்ளார். சனவரி 12 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.அதோடு தெலுங்குத் திரையுலகில் பெரும் வசூல் சாதனையையும் நிகழ்த்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

கோமாளிக்கு ஆறு கோடி – புதிய தகவல்

ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியுள்ளார். வெளியீட்டுக்குப் பின் நல்ல வரவேற்பைப் பெற்று இப்படம் ஓடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றிருக்கிறதாம்.
சினிமா செய்திகள்

கோமாளி படத்தில் வெடித்த சிக்கல் தீர்ந்ததா? – நடந்தது என்ன?

ஜெயம்ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் கோமாளி. புது இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள அந்தப்படத்தை ஐசரிகணேஷ் தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தின் வெளியீட்டுக்கு முன், திருச்சி பகுதி திரையரங்க உரிமையாளர்கள் கோமாளி படத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். கோமாளி படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்ட சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம், ஞானவேல்ராஜா தயாரிப்பில்
விமர்சனம்

கோமாளி – திரைப்பட விமர்சனம்

2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது. பதினாறு ஆண்டுகளில் நாட்டில் நடந்துள்ள மாற்றங்களும் அதனால் அவ்விளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்களும்தான் படம். படத்தின் தொடக்கத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவனாக வருகிறார் ஜெயம்ரவி. அதற்காக கடுமையாக உழைத்து உடல் இளைத்திருக்கிறார். ஆனாலும் மாணவன் வேடத்துக்கு
சினிமா செய்திகள்

மூன்றாவது வெற்றி உறுதியானது – ஜெயம் ரவி படக்குழு உற்சாகம்

ஜெயம்ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் கோமாளி. இந்தப்படம் ஆகஸ்ட் 15 ஆம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் 16 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்து மீள்பவராக ஜெயம்ரவி நடித்திருக்கிறார் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது. மிகவும் சுவாரசியமான திரைக்கதை என்பதால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கையாக
செய்திக் குறிப்புகள்

ஜெயம் ரவி கொடுத்த ஆச்சரியம் – தும்பா தயாரிப்பாளர் மகிழ்ச்சி

பெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு, அவரது படங்களான ‘பேராண்மை’ மற்றும் ‘வனமகன்’ போன்ற திரைப்படங்களுக்காக அவர் நீண்ட காலமாக அங்கு தங்கி இருக்கிறார். இப்போது அவர் மிகவும் ஜாலியான இந்த ‘தும்பா’ படத்திலும் இணைந்திருக்கிறார். ஆம்! உயரமான, அழகான
சினிமா செய்திகள்

மணிரத்னம் படங்களில் முதன்முறையாக – பொன்னியின் செல்வன் பட ஆச்சரியம்

இயக்குநர் மணிரத்னம் அடுத்து அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கவிருக்கிறார். சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இப்போது அது நடக்கவிருக்கிறது. தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்தி நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப்