சமூகவலைதளங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் அவற்றை வைத்து திரைக்கதைகள் எழுதும் போக்கும் அதிகரித்திருக்கிறது.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம்தான் இரவின் விழிகள். யூடியூபில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக அல்லன செய்பவர்கள் அதிகம்.அப்படிச் செய்பவர்களைக் கொலை செய்கிறார் ஒருவர்.அவர் ஏன்
இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இரவின் விழிகள்.இந்தப்படத்தில் தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள்













