இந்தியன் 2 படம் தொடங்கியதிலிருந்து பல்வேறு சிக்கல்கள். அவற்றை ஒவ்வொன்றாகக் கடந்து படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்தது. திடீரென படப்பிடிப்புத் தளத்தில் பிப்ரவரி 19 அன்று நடந்த விபத்து காரணமாக மீண்டும் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருக்கும் அரங்கில் இன்னும் நான்கு
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. பிப்ரவரி 19 ஆம் தேதி, படப்பிடிப்புத்தளத்தில் உயரமான கிரேனில் அதிக ஒளியை உமிழும் மின்விளக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்தியன் 2 படப்பிடிப்பில், பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு ஒன்பதரை மணியளவில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா,கலை இயக்குநரின் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய மூவர் இறந்தனர். இவ்விபத்தில் ஷங்கர், கமல், காஜல்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 19) இரவு நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாகப் பலரும் தங்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும்,
கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. அவற்றைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து கொண்டிருந்தது. இதற்காக பெரிய பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு அவற்றில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில்,பிப்ரவரி 19 இரவு
இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னை அருகிலுள்ள ஈவிபி திடலில் பெரிய பெரிய அரங்குகள் அமைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.படத்தில் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம். வரலாற்றுக் காலகட்டத்தில் நடக்கும் காட்சிகள் என்பதால் ஏராளமான துணைநடிகர் நடிகைகளுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறதாம். நடிகர் நடிகைகள் சம்பளம் படப்பிடிப்பு அரங்கு வாடகை
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில் தொடங்கியது.அப்போது நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்து நின்றது. அதன்பின் பல சிக்கல்களைக் கடந்து 2019 ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்கியது. கமலுக்குக் காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதால் சில காலம்
ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்தபடம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில்
நடிகர் கமல் பிறந்த நாள் மற்றும் கலைப் பயணத்தில் அவரது 60 ஆவது ஆண்டு விழா, சென்னையில் கலை நிகழ்ச்சியுடன் நவம்பர் 17 அன்று நடந்தது. இதில் நடிகர் கமல் பேசியதாவது….. 60 ஆண்டுகளுக்கு முன்பு எந்த உத்வேகத்துடன் புறப்பட்டேனோ?, அதே உத்வேகத்துடன் தான் இப்போதும் இருக்கிறேன். தமிழ் மக்களும் ரசிகர்களும் தான் இத்தனை காலம் என்னைக் கடத்தி வந்திருக்கிறீர்கள். எதற்கு இந்த வீண் வேலை?


















