மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர்நாள்.அந்நாளில். ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள கார்டியன் படம் வெளியானது. இந்தப்படத்தில் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான
கார்டியன் என்றால் பாதுகாவலர். பெண்குழந்தைகளின் முதல் பாதுகாவலர் அவர்களின் அம்மாதான்.அவர்களுக்குள்ளான பிணைப்பு அளவிட முடியாதது.அதில் சிக்கல் ஏற்பட்டால் அதன் பாதிப்பும் அளவிட முடியாத அளவுதான் இருக்கும்.ஓர் அம்மா ம்கள் பாசம், அதில் ஏற்படும் கொடும் சிக்கல்,அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய உணர்வுப்பூர்வமான விசயங்களை பேய் மற்றும் திகில் சுவை கலந்து கொடுத்திருக்கும் படம் கார்டியன்.
சிம்பு ஹன்சிகா நடிப்பில் வாலு, விக்ரம் தமன்னா நடித்த ஸ்கெட்ச், விஜயசேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர விஜய்சந்தர். அவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவருடைய முதல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கார்டியன். ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் அந்தப்படம் நாளை (மார்ச் 8) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் விஜய்சந்தருடன் ஓர்
இயக்குநர் விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் கார்டியன். இந்தப்படத்தில் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார். கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும் குருசரவணன் ஆகியோர்
ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன்,ஸ்ரீமன்,அபிஷேக் வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன்,’டைகர் கார்டன்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கார்டியன். இப்படத்தை குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி உள்ளனர்.இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச்,
மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கார்டியன்.இப்படத்தில் ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.அவரோடு, சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன்,தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார். கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும்
ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் கார்டியன். இந்தப்படத்தில் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார். கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும் குருசரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்தப்படத்தை,
கூடுவிட்டுக் கூடு பாயும் கதைகள் படித்திருப்போம் சில படங்களும் வந்திருக்கின்றன.அதை மையப்புள்ளியாக வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவை ரசம் கலந்து கொடுக்க முனைந்திருக்கிறார் இந்த பார்ட்னர். நாயகன் ஆதியும் யோகிபாபுவும் நண்பர்கள் + திருடர்கள். அரைவேக்காடு விஞ்ஞானி பாண்டியராஜனின் கண்டுபிடிப்பு ஒன்றைத் திருடுகிறார்கள். அதன் விளைவு யோகிபாபு ஹன்சிகாவாக மாறிவிடுகிறார். அவர் திரும்ப
ஹன்சிகாவின் பிரதான அடையாளமே அழகான சிரிப்புதான். 2010 ஆம் ஆண்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அவர் அறிமுகமானபோது எப்படி புன்னகையுடன் இருந்தாரோ அது ஏராளமான படங்கள் நடித்த பின்பும் திருமணம் ஆன பின்பும் 2023 ஆம் ஆண்டிலும் அப்படியே இருக்கிறது. மனோஜ்தாமோதரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் பாட்னர் படத்தின் விளம்பர நிகழ்வுகளுக்காகச் சென்னை வந்திருந்தார். அப்போது
சிம்பு, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த வாலு, விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஸ்கெட்ச், விஜய்சேதுபதி ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். அவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். படம் கிடைக்கவில்லை என்பதற்காக அவரே தயாரிக்கிறாரா? என்று கேட்டால், இல்லையாம்.நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து வேறு இயக்குநர்களை வைத்துத்





















