Home Posts tagged H.vinod
சினிமா செய்திகள்

செப்டெம்பர் 24 இல் படப்பிடிப்பு – தனிவிமானத்தில் செல்லும் அஜீத்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா,
சினிமா செய்திகள்

அஜீத் கேட்ட எண்பது கோடி – அதிர்ந்த தயாரிப்பு நிறுவனம்

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா சிக்கல் காரணமாகத் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில்,இப்படத்துக்கு அடுத்து ஒரு படத்தில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் அஜீத் நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம். அந்தப்படத்தை இயக்க
சினிமா செய்திகள் நடிகர்

அஜீத்தின் அடுத்த படம் குறித்துப் பரவும் தகவல்

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் மாற்றாக இப்படம் தயாராகிறது. இப்படத்தில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தைத் தயாரிக்கும் போனிகபூர்தான், அஜீத்தின் அடுத்த படத்தையும்
சினிமா செய்திகள் நடிகர்

அஜித் 59 ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் புதிய படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 2019 பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து அஜித்தின் 59 ஆவது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத