Home Posts tagged Guru.Somasundaram
விமர்சனம்

குடும்பஸ்தன் – திரைப்பட விமர்சனம்

குடும்பஸ்தன் என்ற சொல் குடும்பக் கஷ்டங்களை வெளிப்படுத்தக் கூடிய சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.இந்தப் பெயரில் வெளியாகியிருக்கும் படத்திலும் அதுவே தான் இருக்கிறது.அதேநேரம், இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில் எனும் குறள் வழி படம் நெடுக சிரிக்க வைத்திருக்கிறார்கள். நாயகன்
விமர்சனம்

பாட்டல் ராதா – திரைப்பட விமர்சனம்

படத்தின் பெயரே இப்படம் என்ன சொல்லப்போகிறது? என்பதைச் சொல்லிவிடுகிறது.ஆம்,இது குடிநோயாளிகளைப் பற்றிப் பேசுகிற படம்தான். நாயகன் குருசோமசுந்தரம், கட்டுமானத் தொழிலாளி.மனைவி இரண்டு குழந்தைகள் கொண்ட அழகான குடும்பம்.ஆனால் அவருடைய குடியால் எவ்வளவு சிக்கல்கள்? அதிலிருந்து அவரை மீட்க நடக்கும் போராட்டம் அதன் விளைவுகள்தாம் படம். குருசோமசுந்தரம், குடிநோயாளி வேடத்தை அவ்வ:அவு
செய்திக் குறிப்புகள்

இது அரசுக்கான மனு – பாட்டல்ராதாவுக்குப் பாராட்டு

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா.ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி ஆகியோர் தயாரித்துள்ளனர். குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சனவரி 18 அன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில்
விமர்சனம்

பயமறியா பிரம்மை – திரைப்பட விமர்சனம்

சிறையில் இருக்கும் கொலைக் குற்றவாளியின் வாழ்க்கையை புத்தகமாக எழுதுகிறார் ஓர் எழுத்தாளர். அந்தப் புத்தகத்தை வாசிப்போர் அந்தக் கதாபாத்திரமாகவே தங்களை உணர்கிறார்கள் என்பதைக் காட்சி வடிவமாக்கும் புதிய முயற்சியில் உருவாகி வெளியாகியிருக்கும் படம் பயமறியா பிரம்மை. உயிரைப் பறித்திருக்கிறோம் என்கிற குற்றவுணர்வு இல்லாமல் கொலை ஒரு கலை என்று பேசும் கதாபாத்திரத்தின் மீது கோபம்
செய்திக் குறிப்புகள்

பயமறியா பிரம்மை படம் ஒரு பரிசோதனை முயற்சி – ஆதரவு தர படக்குழு வேண்டுகோள்

புது இயக்குநர் இராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘பயமறியா பிரம்மை’.69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர்
விமர்சனம்

சார்லஸ் எண்டர்பிரைசஸ் – திரைப்பட விமர்சனம்

ஊர்வசி, பாலுவர்கீஸ், கலையரசன், குரு.சோமசுந்தரம் ஆகியோரை வைத்துக் கொண்டு சுவையான திரைக்கதை மூலம் நல்ல கருத்தைச் சொல்லும் படம் சார்லஸ் எண்டர்பிரைசஸ். நாயகன் பாலு வர்கீஸுக்கு மாலைக்கண் குறைபாடு. அதனால், அவரது திருமணம் நிற்கிறது. வேலையும் பறிபோகிறது. சொந்தமாகத் தொழில் தொடங்க முயல்கிறார். அப்போது, அவரது அம்மா ஊர்வசியின் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் சிலையை மிகப்பெரிய தொகை
விமர்சனம்

பெல் – திரைப்பட விமர்சனம்

பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் படம்தான் பெல். இந்தப்படத்தின் நாயகன் நடன இயக்குநர் ஸ்ரீதர், சித்தர்களின் வழித்தோன்றல்.அவர் நூறு வருடங்கள் வாழக்கூடிய சக்தியைக் கொடுக்கும் மூலிகையைப் பாதுகாத்து வருகின்றனர். அதே சித்தர்களின் வழித்தோன்றலில் வந்த எதிரநாயகன் குரு
விமர்சனம்

யாத்திசை – திரைப்பட விமர்சனம்

யாத்திசை – தென் திசை எனும் பொருள்படும் சங்க இலக்கியச் சொல். கதைக்களமோ மிகப் பழையது. ஆனால் தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல இந்தியத் திரையுலகிற்கும் புதிது. ஏழாம் நூற்றாண்டில், நாகரீகமடைந்து வைதீகத்தின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு பேரரசாக இருக்கும் பாண்டிய அரசினை, பழங்குடிகளாக இருக்கும் எயினர்கள் எதிர்த்துக் கலகம் புரிந்து ஒரு கோட்டையைக் கைப்பற்றுகிறார்கள். பெரும்
செய்திக் குறிப்புகள்

சசிகுமார் எடுத்த அதிரடி முடிவு – நல்ல பலன் தருமா?

இயக்குநர் சசிகுமார் நடிகரான பின்பு, கிராமத்து நாயகன் என்று பெயர் பெற்றிருக்கிறார். அதைத் தாண்டி அவர் நடித்த சில படங்கள் சரியாகப் போகவில்லை. இப்போது, அவருடைய திரைப்பயணத்தில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை, டிக் டிக் டிக் உள்பட பதிமூன்று படங்களைத் தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம்