Home Posts tagged Chennai (Page 2)
சினிமா செய்திகள்

விஜய்யின் புதிய உத்தரவு – தமிழ்த் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

விஜய் இப்போது 66 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஐந்து
சினிமா செய்திகள்

ஷங்கரை விடாமல் துரத்தும் லைகா – ஐதராபாத்திலும் வழக்கு

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வந்தது. இப்படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படவேலைகள் முடங்கியுள்ஏன. இதனால், தெலுங்கில் ஒரு படம், இந்தியில் ஒரு படம் ஆகியனவற்றை ஒப்புக்கொண்டு அந்த வேலைகளில் ஈடுபட்டுவருகிறார் ஷங்கர். இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க
செய்திக் குறிப்புகள்

கடந்த காலத்தை மறக்காத கனிந்த உள்ளத்துக்காரர் – ராகவா லாரன்ஸை புகழும் டி.ராஜேந்தர்

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. வணக்கம், நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருக்கிறேன். எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். தொலைநோக்குச் சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால்