Home Posts tagged Biggboss Tamil (Page 4)
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இவரா? – கசிந்த செய்தியால் பரபரப்பு

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம், 2017 சூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் நடந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், 2018 சூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது.
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3 நிகழ்வுகள் – கடும் அதிர்ச்சியில் கமல்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிவிரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். அதை அறிவித்து விட்டு அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறதாம். அந்தப்பணிகளின்போது முதலிரண்டு பாகங்களின் போது இல்லாத வகையில் புதிய அதிர்ச்சியைச் சந்திக்கிறதாம் தேர்வுக்குழு. முதலிரண்டு பாகங்களின் போது நிகழ்ச்சியில் கலந்து நான்
சினிமா செய்திகள்

ஒரு நாளுக்கு ஒரு கோடி – கமல் அதிரடியால் அதிர்ந்த நிறுவனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் விஜய் தொலைக்காட்சியில், 2017 சூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் நடந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், 2018 சூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. அது மீண்டும் விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகும் என்றும் இம்முறை கலர்ஸ்
சினிமா செய்திகள் நடிகை

ஓவியாவின் காதல் குறித்து பரவும் புதியசெய்தி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ் நடிகை ஓவியா ஆகிய இருவரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். இருவரும் காதலிப்பது போல அந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டது. பின்னர், காதலிக்கவில்லை என்றனர். இன்னும் இது உண்மையா? பொய்யா? என்ற கேள்வி இதுவரையில் இருந்துகொண்டேயிருக்கிறது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் யாஷிகா யோகிபாபு நடிக்கும் ஜாம்பி – இன்று தொடக்கம்

2016 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி நல்ல விமர்சங்களைப் பெற்ற படம் ‘மோ’ என்ற திகில் கலந்த நகைச்சுவைப் படம். இந்தப்படத்தின் இயக்குநர் புவன் நல்லான்.ஆர். இவருடைய அடுத்த படம் இன்று தொடங்கியிருக்கிறது. இந்தப்படமும் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் தான். உலகப்புகழ் பெற்ற ‘ஜாம்பி’ கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்குகிறார். ‘ஜாம்பி’ என்றே
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் நடிகையின் புதியபடம்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புகழ் காரணமாக இப்போது ஒரு புதியபடத்தில் நடிக்கிறார்.அதுபற்றிய விவரம் வருமாறு…. ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2 ஆம் தேதி காலை சென்னை
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸ் நடிகைக்கு திருமணம் – சென்னையில் நடந்தது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும்புகழ் பெற்ற சுஜாவருணி பிளஸ்2 என்ற படத்தில் நாயகியாக நடித்து திரையுலகுக்கு அறிமுகமானவர். பென்சில், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்பட பல படங்களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கும், ‘சிங்கக்குட்டி’ உட்பட சில படங்களில் கதாநாயகனாக நடித்த சிவாஜிதேவ் என்கிற சிவகுமாருக்கும் நிச்சயதார்த்தம்
சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு படத்தில் பிக்பாஸ் நாயகிகள்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேறியபோது நேரில் சென்று வரவேற்றார் சிம்பு. அதன்பின் சென்றாயன் வெளியேறியபோதும் அவரை சந்தித்தார், சென்றாயன் திரும்ப விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஐஸ்வர்யாவிடம், ‘எதைப் பத்திக் கவலைப்படாதே ஐஸூ. உனக்கெல்லாம் எவ்ளோ நல்லபேரு தெரியுமா?’ என்று சொல்ல அழுதேவிட்டார் ஐஸ்வர்யா. அதன் பிறகு, ‘நேத்திக்கி சிம்புவைப்பாத்தேன்.
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸில் ஓவியா சொன்னது நடக்குமா?

ஜூன் 17 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பேர் பங்கேற்றனர். அங்கிருந்து ஒவ்வொருவராக வெளியேற இறுதிப்போட்டியில் ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் இருந்தனர். 29/9/18 அன்று கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாங்கிய ஜனனி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்கு மேல் விஜயலட்சுமியும் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார்.
சினிமா செய்திகள் நடிகை

யாஷிகாவுக்கு ஆதரவாக நடிகை போர்க்கொடி – ரசிகர்கள் வரவேற்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், இன்னும் ஐஸ்வர்யா ஏன் வெளியேற்றப்படவில்லை என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து பாலாஜி மற்றும் யாஷிகா இருவரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதில் யாஷிகாவின் வெளியேற்றம் பலரையும்