ஒரு தப்பான காவல்துறை அதிகாரி மனம் மாறி நல்லது செய்ய முடிவெடுத்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதுதான் அயோக்யா. ஃபிட்டான உடல், ஸ்டைலான நடை, அலட்சிய உடல்மொழி என்று கேடுகெட்ட காவல்துறை அதிகாரி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் விஷால். நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது? என்று
விஷால் நடித்திருக்கும் அயோக்யா படம் நேற்று ( மே 10) வெளியாகவேண்டியது. ஆனால் வெளியாகவில்லை. படத்தைத் தயாரித்திருக்கும் மது, இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி படமெடுத்திருக்கிறார். ஆனால் இப்படத்தின் தென்னிந்திய உரிமையை மனீஷ் என்பவர் வாங்கியிருக்கிறார். அதனால் தமிழ் உரிமையை மட்டும் தனியாக வாங்கியது தவறு, சட்டப்படி இப்படம் எனக்குத்தான் சொந்தம் என்று பஞ்சாயத்தைக்
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் அயோக்யா படம் இன்று வெளியாகவில்லை. படத்தைத் தயாரித்திருக்கும் மது, இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி படமெடுத்திருக்கிறார். ஆனால் இப்படத்தின் தென்னிந்திய உரிமையை மனீஷ் என்பவர் வாங்கியிருக்கிறார். அதனால் தமிழ் உரிமையை மட்டும் தனியாக வாங்கியது தவறு, சட்டப்படி இப்படம் எனக்குத்தான் சொந்தம் என்று பஞ்சாயத்தைக்
விஷால் நடிப்பில் தயாராகியுள்ள அயோக்யா படம் மே 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தைத் தொடர்ந்து இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு துருக்கியில் நடந்து கொண்டிருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து விஷால் மீண்டும் மிஷ்கினோடு இணையவிருக்கிறார் என்றும் இருவரும் இணைந்து துப்பறிவாளன் 2 எடுக்கவிருக்கிறார்கள்
விஷால் இப்போது வெங்கட்மோகன் எனும் புது இயக்குநர் இயக்கத்தில் அயோக்யா என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஷால் மீண்டும் மிஷ்கினோடு இணையவிருக்கிறார். கடந்த ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார் விஷால். மிஷ்கின் இப்போது உதயநிதியை வைத்து சைக்கோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.