தாராள பிரபு, ஓமணப்பெண்ணே ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, எல்ஜிஎம், பார்க்கிங்,லப்பர்பந்து ஆகிய படங்களோடு அதிரடிப்படமாக உருவாகிக் கொண்டிருக்கும் டீசல் ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் ஹரீஷ்கல்யாண். இவற்றில் டீசல் படத்தை அடங்காதே பட இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்குகிறார். இப்படத்தை
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உட்பட பலர் நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையத்தில் நேரடித் திரைப்படமாக உலகளாவிய அளவில் ஒளிபரப்பு ஆகிறது.
Movie – Vattam Song – Vattam Thaan Music – Nivas K. Prasanna Cast – Sibi Sathyaraj, Andrea Jeremiah, Athulya Ravi, Vamsi Krishna Director – Kamalakannan Produced by: SR Prakashbabu, SR Prabhu Music by: Nivas K Prasanna Cinematography (DOP): PV Shankar Edited by: T. Shivanandeeswaran Production Company: Dream Warrior Pictures Music Label
ரெய்ன் ஆஃப் ஆரோ எண்டர்டெயின்மெண்ட் (Rain of Arrow Entertainment) சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில்,ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படம் “எண்ணித் துணிக”. இத்திரைப்படத்தில், அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ்
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் காதலும் நகைச்சுவையும் இணைந்து
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமின் மகன் எஸ்.பி.சரண் திரைப்படத் தயாரிப்பாளர். பல படங்களைத் தயாரித்திருக்கும் அவர் இயக்குநராகியிருக்கிறார். இணையத் தொடர் ஒன்றை அவர் இயக்கிக்கொண்டிருக்கிறார்.இத்தொடருக்கு ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ்,படத்தொகுப்பு பிரவீன் கே.எல், இசை தீனா தேவராஜன், கலை இயக்குநர் ரெமியன், சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் செல்வா. இந்தத் தொடரில் அதுல்யா ரவி, பிக்பாஸ்
ஒரு வீடு அல்லது பங்களாவுக்குள் நடக்கும் பேய்க்கதையை ஒரு திரையரங்கத்தில் நடக்கிற மாதிரி காட்டி படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் இசாக். பேய்க்கதை என்றால் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அவ்வளவும் இந்தப்படத்திலும் இருக்கிறது. நாயகன் ஆரிக்கு இந்தப்படம் நல்லபெயர் வாங்கித்தரும். எந்த நேரத்திலும் பொய் பேசமாட்டேன் என்று சொல்லுகிற கதாநாயகர்கள் அற்றுப்போய்விட்ட