October 15, 2026
Home Posts tagged Arun Matheswaran
சினிமா செய்திகள்

மீண்டும் இணைகிறது டிசி கூட்டணி – புதியதகவல்

அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த படம் டிசி.இப்படத்தில் வாமிகாகபி,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,கஸ்தூரிராஜா,தலைவாசல் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.அனிருத் இசையமைத்திருக்கிறார்.இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் ஆகஸ்ட் 7 அன்று வெளியானது.அன்றுமுதல்
விமர்சனம்

டிசி – திரைப்பட விமர்சனம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் டிசி.அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.இவர்கள் இருவருடைய படங்களுமே இரத்தம் தெறிக்கும் வன்முறைப் படங்கள்தாம்.இருவரும் இணைந்தால் கேட்கவும் வேண்டுமோ? காட்சிக்குக் காட்சி, அடிதடி குத்து வெட்டு கொலை இரத்தம் என்றே படம் போகிறது. இவ்வளவு வன்முறை இருக்கவேண்டுமென்றால் அதற்கேற்ற ஒரு கதை வேண்டுமே? இருக்கிறது. பணத்துக்கு
சினிமா செய்திகள்

இளையராஜா படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்?

திரைப்பட இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக எடுக்கிறார்கள்.அந்தப்படத்துக்கு’இளையராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். இளையராஜா திரைப்படத்தை ராக்கி, சாணிகாயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண்
செய்திக் குறிப்புகள்

இளையராஜா படத்துக்கு இசையமைப்பது யார்? -வெளிப்படுத்தினார் வெற்றிமாறன்

தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக எடுக்கிறார்கள்.அந்தப்படத்துக்கு’இளையராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். இளையராஜா திரைப்படத்தை ராக்கி, சாணிகாயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் 2 கைவிடப்பட்டது?

பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.இதற்கு ஒப்புதல் வழங்கினார் இளையராஜா. தன் வாழ்க்கையைப் படமாக எடுப்பதில் முதலில் இளையராஜா ஆர்வம் காட்டவில்லையாம்.அதன்பின் அவர் ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறதென்கிறார்கள். அவரிடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீராம் என்பவருக்கு உதவி செய்யும் விதமாக
சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் அயலான் – தெலுங்குக்காகச் சின்ன மாற்றம்

பொங்கல் திருநாளையொட்டி சனவரி 12 ஆம் தேதி, தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.இவற்றில் கேப்டன்மில்லர் படத்துக்கு யுஏ சான்றிதழும் அயலான் படத்துக்கு யு சான்றிதழும் கொடுக்கப்பட்டன. இவ்விரு படங்களையும் தெலுங்கிலும்
விமர்சனம்

கேப்டன் மில்லர் – திரைப்பட விமர்சனம்

விடுதலைக்கு முன்பான காலகட்டத்தில் நடக்கும் கதை. அப்படியானால் விடுதலைப்போராட்டம்தான் கதையா? என்றால்? ஆம். வெள்ளையர்களிடமிருந்து மட்டுமில்ல சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளிலிருந்தும் விடுதலை பெறப் போராடும் கதை. தனுஷ் மூன்றுவிதமான தோற்றங்களில் வருகிறார்.ஒவ்வொன்றிலும் தன் தனித்தன்மையை நிறுவுகிறார். அவற்றில் ஆக்ரோச நாயகனாக அதகளம் செய்யும் காட்சிகளில் ஆட்சி செய்திருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

கேப்டன் மில்லர் உலகப்படமாக இருக்கும் – தனுஷ் பெருமிதம்

தனுஷ்,பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார்.
சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் – தமிழ்நாடு திரையரங்கு வியாபார விவரம்

ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன்மில்லர். இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சினிமா செய்திகள்

கடைசிவரை ஒப்புக்கொள்ளாத தனுஷ் – கேப்டன் மில்லர் மாற்றத்தின் பின்னணி

தனுஷ் நடிக்கும் படம் கேப்டன் மில்லர்.பீரியட் எனப்படும் முற்காலக்கதையைக் கொண்டு உருவாகிறது.ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்