Home Posts tagged Arjun (Page 2)
சினிமா செய்திகள்

அடுத்தடுத்து புகைபிடிக்கும் காட்சிகள் – லியோ படக்குழு என்ன நினைக்கிறது?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய்தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
சினிமா செய்திகள்

சர்ச்சைக்குரிய பா.விஜய் – ஜீவா படம் கைமாறியது – விரைவில் தொடக்கம்

பிரபல பாடலாசிரியரும் இயக்குநருமான பா.விஜய் இயக்கத்தில் அர்ஜூன்,ஜீவா,ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் மேதாவி. மேலும், சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகிணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகச் சொன்னார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு
செய்திக் குறிப்புகள்

அர்ஜுனின் தங்கை மகன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தமிழிலும் வெளியாகிறது

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா.இவர் நடிகர் அர்ஜுனின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது.கன்னடத்தில் அவர் நாயகனாக நடித்து வெளியான மூன்று படங்களும் பெரும் வெற்றி பெற்றன. நான்காவதாக அவர் நடித்துள்ள படத்தைத் தமிழில் ‘செம திமிரு’ என்ற பெயரில் குரல்மாற்று செய்து வெளியிடுகின்றனர். நந்தகிஷோர் இயக்கியுள்ள இந்தப் படத்தில்
விமர்சனம்

ஹீரோ – திரைப்பட விமர்சனம்

மாணவர்களின் திறமைகளை அவர்கள் வாங்கும் மதிப்பெண்களை வைத்து எடை போடாதீர்கள் என்கிற கருத்தை வலியுறுத்திச் சொல்கிற படம் தான் ஹீரோ. சின்ன வயதில் சக்திமான் போல் சூப்பர் ஹீரோவாகவேண்டும் என ஆசைப்படுகிற சிவகார்த்திகேயன் வளர்ந்து வாலிபனானதும் தவறான வேலைகள் செய்கிறார். தன்னை நம்பி வருகிற ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகிற நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளில் அவருடைய அறிவுக்கண் திறக்கிறது.
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பட முதல்பார்வை மற்றும் ரிலீஸ் தேதி

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. அதற்கடுத்து அவர்,இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். நாயகியாகக் கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல்
விமர்சனம்

கொலைகாரன் – திரைப்பட விமர்சனம்

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்கும் போட்டிதான் சுவாரசியமாக இருக்கும் ஆனால் நல்லவனுக்கும் நல்லவனுக்கும் நடக்கும் போட்டியையும் சுவாரசியமாகச் சொல்ல முடியும் என்பதுதான் கொலைகாரன். ஒரு கொலைவழக்கை விசாரிக்கிறார் காவல்துறை அதிகாரி அர்ஜூன். அந்தக் கொலையை நான் தான் செய்தேன் என்று சரணடைகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி சரணடைவதில் தொடங்கும் படம் மெதுவாக நகரத் தொடங்கி கொஞ்சம்
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனியை மேடையில் ஆட வைத்த நாயகி

அண்ட்ரூவ்ஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜூன் ஆஷிமாநர்வல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கொலைகாரன்.‬ பாப்டா நிறுவனம் மூலம் தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். ‪தமிழில் கொலைகாரன் என்றும் தெலுங்கில் கில்லர் என்கிற பெயரிலும் வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறிப் பேசும்போது நாயகன் விஜய் ஆண்டனியை
சினிமா செய்திகள்

கொலைகாரன் பட ரிலீஸ் தேதி அறிவிக்காதது ஏன்?

விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள படம் கொலைகாரன். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். த்ரில், சஸ்பென்ஸ் வகைப் படமான ‘கொலைகாரன்’ வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 29 அன்று அறிவிக்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.ஆனால் சொன்னபடி
சினிமா செய்திகள் நடிகர்

கிடைத்த வாய்ப்பை நழுவ விட்ட அதர்வா – காரணம் என்ன?

நடிகர் அதர்வா நடித்த படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாகப் பெரிதாக இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்மையில் வெளியான இமைக்கா நொடிகள் படம் வசூல் வெற்றி என்றாலும் அதற்கு அதர்வா காரணமில்லை என்பதை அவரே அறிவார். இப்போது அவர் கைவசம் இருக்கும் ஒத்தைக்கு ஒத்த உட்பட சில படங்களும் நகராமல் இருக்கின்றன. இந்நிலையில், புது இயக்குநர் யு.அன்பரசன் இயக்கத்தில்